28-04-2023, 03:00 AM
நண்பர்கள் அனைவரும் என்னைக் மன்னிக்கவும் நான் இந்த கதையை விரைவில் எழுதி முடிக்க நினைக்கிறேன் ஆனால் என் உடல் நிலை சரியில்லை அதனால் தாமதமாகிறது இன்னும் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் தான் பாக்கி இப்போது பள்ளிகள் விடுமுறை விட்டுள்ளதால் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தான் உள்ளனர் அதனால் என்னால் கதையை எழுத முடியவில்லை எப்படியாவது என் உடல் நிலை சரியானால் ஜீலை மாதம் பதினைந்தாம் தேதிக்கு முன் இந்த கதையை முடித்து விடுவேன் அதுவரை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன் நன்றி நண்பர்களே உங்களை காக்க வைப்பதற்கு என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பர்களே