26-04-2023, 09:49 PM
Episode : 5
"வாசகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்! இனி இந்த கதையில் வரப்போகும் காட்சிகள் (scenes) எல்லாம் நம்பற மாதிரியே இருக்காது ஏன்னா இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதை, அதோட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் நான் எப்படியோ ஒரு ஆர்வ கோலாறில் இந்த கதையை தொடங்கிட்டேன் ஆனா இப்ப இந்த கதைய எப்படி கொண்டு போறது எப்படி முடிக்கறது னு எனக்கு தெரியல, என் மனம் போன போக்குல கதைய கொண்டு போக போறேன் கொரஞ்சது ஒரு 1000 episodes ஆயிரம் பகுதிகளாவது பதிவிடனும் னு எனக்கு ஆச பாக்கலாம் என்ன ஆகுதுன்னு....."
அயலியும் அவளோட காதலனும் ஊர விட்டு ஓடி போய் ஒரு மாசம் ஆச்சு, ஊருக்குள்ள அவ ஓடிபோனத பத்தி பலரும் பல விதமா பேசிக்கிட்டு இருக்காங்க சிலர் அவள காரித்துப்பி கிராமத்தோட பழக்க வழக்கதுக்கும் பாரம்பரியத்துக்கும் முட்டு குடுத்து பேசுறாங்க ஆனா பலர் அவள பத்தி நல்ல விதமாவே பேசுறாங்க இன்னும் சொல்லபோனா இந்த பனையூர் கிராமம் இப்போ இப்படி பசுமையா செல்வ செழிப்பா இருக்கறதுக்கு காரணமே அந்த அயலி தான் ன்னும் அயலி சாதாரண பொண்ணு இல்ல அவ ஒரு கடவுள் அவதாரம் ன்னும் அவ ஒரு சாமி பொண்ணும் ன்னும் பேச ஆரம்பிச்சாங்க,
இப்ப கடந்த சில நாட்களாகவே பஞ்சாயத்துக்கு பிரச்சனை னு சொல்லி மக்கள் யாரும் வரத்து இல்ல ஏன்னா மக்கள் யாருக்கும் பிரச்சனையே இல்லாம சந்தோசமா இருக்காங்க,
தப்பிச்சி போன அந்த காதல் ஜோடி வேற ஊருக்கு தப்பிச்சி போறதுக்கு பதிலா காட்டுக்குள்ள போய்ட்டாங்க அதாவது காட்ல ஒரு வேப்ப மரம் பாத்தோம் இல்லயா அந்த வேப்ப மரம் இருக்குற இடம் பனையூர் கிராமத்தோட எல்லை பகுதி காட்டோட ஆரம்ப பகுதி, ஆனா இப்ப அந்த காதல் ஜோடி பல மையிலகள் கடந்து அடர்ந்த காட்டோட நடு பகுதிக்கு போய்ட்டாங்க, அந்த நடுகாட்ல அவங்க ஒரு குகைய கண்டுபுடிக்கிறாங்க குகையோட நுழை வாயில் சின்னதா இருந்தாலும் உள்ள போய் பாத்தா நல்ல விலாசமா தான் இருக்கு அவங்க முதன்முதலா உள்ள போகும் போது நெறைய வவ்வால்கள் சடசட ன்ற சத்தத்தோட பறந்து குகைய வெளில போச்சு அது மட்டும் இல்லாம உள்ள ஏகப்பட்ட பூச்சிகளும் வண்டுகளும் இருந்துச்சு அத எல்லாத்தையும் ஒரு தீ பந்தத்தை தயார் பண்ணி பூச்சி பொட்டு எல்லாத்தையும் கொன்னு வெளில தூக்கி போட்டாங்க இப்ப ஓரளவுக்கு அந்த குகை சுத்தமா இருந்துச்சு, அப்றம் குகைய சுத்தி வேற ஏதாவது கெடைக்குமான்னு தேடி பாக்கும் போது குகைக்கு ஒரு அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஒரு நீரூற்ற கண்டுபுடிக்கிறாங்க.. அந்த நிரூற்றுக்கு பக்கத்துலேயே ஒரு பஞ்சு மரத்த பாக்றாங்க அது அவங்களுக்கு நெருப்பு பத்தவைக்க ரொம்பவே உதவியா இருக்கும்
தொடரும்.....