Adultery மகளிர் தினம்
என் மனதில் மிகப்பெரிய குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு இருந்தது. என்னுடைய மனசாட்சி என்னை கேள்விகளால் வதைத்து எடுத்துக் கொண்டு இருந்தது.


"முதல்ல தம்பின்னு சொன்னான் அப்புறம் பிரண்ட்னு சொன்னான் இப்ப லவ்வர் மாதிரி கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துட்டு போயிட்டான் அடுத்து என்ன அவனுக்கு பொண்டாட்டி ஆக போறியா? பட்டபகல்ல ஆம்பள வீட்டுல இல்லாத நேரம் ஒரு சின்ன பையன் கிட்ட உன்னைய இழக்க துணிஞ்சிட்டியே வெட்கமா இல்லையாடி.. நீ எல்லாம் எதுக்கு இருக்குற செத்து தொலை"

"ஏய் என்னைய இப்படி வார்த்தைகளால கொல்லாதே நான் எப்பவும் பத்தினி தான் இது எனக்கே தெரியாமல் நடந்துருச்சு" என்று என் மனசாட்சியை அடக்கிவிட்டு அப்படியே அழுதுகொண்டே ஷவரில் குளித்தேன். தண்ணீரில் மீன் அழுதா எப்படி தெரியாதோ அதே மாதிரி என்னுடைய கண்ணீர் ஷவர் தண்ணீரில் கலந்தது. குளித்துக் கொண்டே அவன் நாசம் செய்த இரண்டு பேண்டியையும் துவைத்துப் போட்டேன். பின் ஹாலில் நான் அவர் என் மகன் இருக்கும் குடும்ப போட்டோவை பார்த்தேன் மீண்டும் மனம் வலித்தது பூஜை ரூம் சென்று கடவுளிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டேன். அப்போது தான் அவர் கால் பண்ணது ஞாபகம் வர உடனே போன் எடுத்தேன் அதுக்குள் ஆகாஷ் 5 கால் பண்ணிருந்தான் கோவத்தில் அவனை பிளாக் பண்ணிவிட்டு அவருக்கு கால் பண்ணினேன்

"ஹலோ"

"என்ன தூங்கிட்டு இருந்தீயா?"

"ஆமாங்க"

"சரி சரி நான் நாளைக்கு காலையில வந்துடுவேன் அதை சொல்ல தான் கால் பண்ணேன்"

"சரிங்க"

கோவிலுக்கு சென்றால் மனசு பாரம் கொஞ்சம் குறையும் என தோன்றியது. பையனுக்கு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணி கொடுத்துட்டு ஒரு ஆறு மணி வாக்கில் கோவில் சென்றேன். சாமி கும்பிட்டு விட்டு சந்நிதியில் சில நேரம் உட்கார்ந்தேன் கடந்த சில மாதங்களில் என்னுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிப்போனது என யோசிக்க ஆரம்பித்தேன் இனிமேல் இந்த ஆகாஷை நம் வாழ்க்கையில் நுழைய விட்டால் நமக்கும் நம் குடும்பத்துக்கும் தான் ஆபத்து என உணர்ந்தேன். கோவிலுக்கு வந்தபின் மனசு கொஞ்சம் லேசாக இருந்தது.

அடுத்தடுத்த நாள்கள் வழக்கம் போல கழிந்தது. அவனை வெறுத்தாலும் அவன் இல்லாத இந்த 7 நாள்கள் ஒருவித வெறுமையை தந்து இருந்தது.

நான் சில நேரங்களில் அவனை அன்பிளாக் பண்ணலாமா என யோசித்தேன் ஆனால் எனக்கு தெரியும் அந்த பிராடு பத்து நிமிட டைம் கிடைத்தாலே என்னை முழுசாக மாத்திடுவான் என்று அதனால் என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன். இப்படியே தனிமையில் சில நாள்கள் ஒரு நாள் அவர் வீட்டில் இருக்கும் சமயம் காலிங் பெல் அடித்தது. நான் போயி தொறந்தேன் எனக்கு அதிர்ச்சி பக்கத்துவீட்டு ஜானகி அக்கா, அவங்க கணவர் கூடவே ஆகாஷ்-ம் வந்து இருந்தான் ஆனால் நான் அவனை பார்த்ததும் பல நாள் பிரிந்த ஒரு துணையை பார்த்தது போல ஒரு சந்தோஷம் கூடவே ஒரு பயம் கை, கால்கள் எல்லாம் ஒரு மாதிரி நடுங்க ஆரம்பித்தது. அதனால் அவனை பார்ப்பதை தவிர்த்து அவர்களை உள்ளே அழைத்து உட்கார வைத்தேன்

"என்னங்க.. என்னங்க.. ஜானகி அக்கா வந்து இருக்காங்க பாருங்க.. நீங்க பேசிட்டு இருங்க நான் ஜுஸ் போட்டு எடுத்துட்டு வாரேன்"

கிச்சனுக்குள் சென்று மனதிற்குள் இவன் எதுக்கு இங்க வந்தான் இவன் மூஞ்சிலயே முழிக்க கூடாதுனு நினைச்சா இங்க வந்து நின்னுட்டு இருக்கானே.. ஜுஸ் போட்டு எல்லாருக்கும் கொடுத்துட்டு அவனிடம் கொடுக்கும் போது அவன் கண்களை பார்த்தேன் பிளீஸ் பிளீஸ் என கண்களால் கெஞ்சினான் பார்ப்பதற்கே பாவம் போல் இருந்தது.

ஜானகி: என்ன நந்தினி கொஞ்ச நாளாவே வீட்டு பக்கம் வர்றது இல்ல எங்களை மறந்துட்டியா என்ன?

நான்: (உங்க பையன் வேலையால தான் அந்த பக்கமே வர்றது இல்லை) அதெல்லாம் இல்லை அக்கா பையனுக்கு எக்ஸாம் ஆரம்பிச்சுருச்சு அதான் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன்

ஜானகி: அப்ப அப்ப வீட்டு பக்கம் வா மா, ஒரு நல்லது கெட்டதுனா உங்களுக்கு நாங்களும் எங்களுக்கு நீங்களும் தான் இருக்கோம்

நான் : கண்டிப்பா க்கா, நான் ஜுஸ் குடித்துக் கொண்டே அவனை பார்த்தேன். அவன் யாரும் பார்க்காத நேரம் என்னை பார்த்து கண்களால் கெஞ்சிக் கொண்டே இருந்தான். சின்ன பையன் தானே ஏதோ வயசு கோளாறுல அப்படி பண்ணிருப்பானு மனசு ஏத்துக்கிட்டாலும் கண்களால் அவனை முறைத்துக் கொண்டு இருந்தேன்.

கணவர்: அப்புறம் என்ன விஷயம்

மாணிக்கம் (ராஜேஷ் அப்பா) : எல்லாம் நல்ல விஷயம் தான்.. ஜானகி சொல்லு

ஜானகி: எங்க பொண்ணு உட்கார்ந்துட்டா தலைக்கு தண்ணி ஊத்துற பங்ஷன் வீட்டுல சிம்பிளா வைச்சு இருக்கோம் அதுக்கு அப்புறம் அவளுக்கு எக்ஸாம் முடிஞ்சதும் கொஞ்சம் கிராண்டா மண்டபத்துல வைச்சு இருக்கோம் இரண்டுக்கும் கண்டிப்பா குடும்பத்தோட வரனும்

நானும், கணவரும்: கண்டிப்பா வந்துடுறோம்

ஜானகி : வந்தா மட்டும் போதாது, நந்தினி நீ கொஞ்சம் கூட மாட உத்தாசையா இருக்கனும்

கணவர் : அதுக்கென்ன அன்னைக்கு இவ உடம்பு சரியில்லாம இருக்கும் போது உங்க பையன் தான் ஹாஸ்பிடல்க்கு கூப்பிட்டு போயிட்டு வந்தானு கேள்வி பட்டேன். நீங்க இவ்வளோ உதவி பண்ணும் போது நாங்க பண்ணாம இருப்போமா

நான்: (அய்யோ கிறுக்கு மனுஷா அவன் உதவியா பண்ணான் உன் பொண்டாட்டியை கரக்ட் பண்ண பார்க்குறான்யா)

பேசிட்டே இருக்கும் போது என் கணவருக்கு கால் வர அவர் எழுந்து கால் பேச சென்று விட்டார். ஜானகி அக்கா என்னை தனியாக கிச்சன் அழைத்து பொண்ணுங்க சடங்கு சம்பந்தமான சில விஷயங்கள் பேசினோம் அப்போது ஓரக்கண்ணால் காலில் பார்த்தேன் அவன் என்னை பார்த்து அழாத குறையாக கெஞ்சிக் கொண்டே இருந்தான். நான் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவள் அதனால் மனம் இயங்கினேன்.

பின் எல்லோரையும் வழி அனுப்பும் போது அவன் "அக்கா என் நம்பர்க்கு ஒரு கால் பண்ணுங்களேன், போனை எங்க வைச்சேனு தெரியலை"

அடப்பாவி என்னம்மா நடிக்கிறான் பாரு இவன் அது எப்படி இவ்வளவு பேரு இருக்கும் போது நான் தான் உனக்கு கால் பண்ணனுமா என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன் எல்லாரும் என்னையவே பார்க்க அவர்களிடம் நான் பிளாக் செய்து விட்டேன் என கூறமுடியாது ஆகையால் நான் அவனை அன்பிளாக் செய்து கால் பண்ணினேன் அவன் போன் ரிங் சத்தம் கேட்டு அதை எடுத்துக் கொண்டு எதையோ சாதித்தது போல் சென்றுவிட்டான்.

அன்னைக்கு சாயங்காலம் என் கணவர் பஜாருக்கு செல்ல என் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரம் கால் வந்தது வேற யாரு அவன் தான். நான் காலை கட் செய்தேன் மீண்டும் கால் வந்தது நான் மறுபடியும் கட் செய்தேன். அவன் மூன்றாவது முறையாக கால் பண்ணினான்

"யாரும்மா அது போன்ல"

"யாருமில்லை என்னோட பிரண்ட் தான் நீ இந்த சம் போட்டு பார்த்திட்டு இரு நா வாறேன்" என போனை எடுத்துக்கொண்டு பெட் ரூம் சென்று காலை அட்டண்ட் செய்தேன்.

"ஹேய் ஒரு தடவை கட் பண்ணா உனக்கு புரியாதா? ஏன் மறுபடியும் மறுபடியும் கால் பண்ற"

“ போன் கட் பன்னிடாதீங்க.. ஒரு 2 நிமிசம் பேசனும் “ 

"....."

“ ப்லீஸ் கட் பன்னாதீங்க “

அவன் ரொம்ப பாவமா கெஞ்ச …பேசாம போன்ன காதில் வச்சிட்டு இருந்தேன்

“ இருக்கீங்கலா “

“ம்ம்ம்”

“ சாரி நந்தினி “

நான் பேசல

“ எனக்கு என்ன ஆச்சினெ தெரியல.. ஏன் அப்படி பன்னனு தெரியல …”

“ …. “

“ அன்னைக்கு காலையில இருந்து நீ ரொம்ப அழகா இருந்த உன் முகத்த கிட்ட பாத்ததும்.. என்ன மீறி என்னமோ பன்னிட்டென் “

“……… “

“ சாரி.. ஐ எம் ரியலி சாரி, எதாவது பேசு “

“ உன்னை எவ்லொ நம்பினென் “

“ சாரிடி “

“ இப்படி வாடி போடி சொல்லாத.. அதுக்கு நான் ஆலு இல்ல “

“ சரி சாரிங்க… சாரி நந்தினி “

அவன் 100 சாரி கேக்க.. என் அழகை பத்தி செல்ல இவ்வளோ நாள் பிரிஞ்சி இருந்த தவிப்பு ஏதொ மனசு எரங்கிவந்துச்சி.. அவன் ஒன்னும் புடிக்காத ஆலு இல்லையெ.. நமக்கு புடிச்சவங்க சாரி சொல்லும்பொது நம்ம மனசு இரங்கி வந்துடும்"

“ ம்ம்ம்”

“ என் சாரி அக்செப்ட் பன்னிட்டீங்கலா”

“ இல்ல “

“ என் மேல மட்டும் தப்பு சொல்லாதீங்க “

“ நான் என்ன பன்ணேன்?”

“ அவ்ளோ அழகான செர்ரி பழ உதடுகளை என் பக்கத்துல கொண்டு வந்தது உங்க தப்பு தானெ“

“ அது இல்ல என் தப்பு.. உன்ன வீட்டுக்குல்ல விட்டது “

“ ம்ம்ம் அப்ப இன்னும் கோவம் போகல “

“ போகாது “

“நான் மட்டும் சாரி கேட்டென் நீ கேக்கலையெ “

“ நான் எதுக்கும் கேக்கனும் “

“ நான் உன்னைய ஒரு 40 செகன்ட் கிஸ் பன்னிருப்பெனா..”

“ ஹெலொ.. வாட் இஸ் திஸ் நீ அங்க தொட்டு இங்க தொட்டு அதெ மேட்டர்ல தான் இருக்குற நான் அதை மறக்கனும்னு நினைக்கிறேன் விடு “

“ இத மட்டும் சொல்லுடி 40 வினாடி இருக்குமா (மறுபடியும் டி போட்டு பேசினான்) “

“ இருக்கலாம் எனக்கு தெரியல “

“ எனக்கு தெரியும் .. அந்த 40 வினாடில ஒரு  30 வினாடி நான் உன் லிப்ஸ் சக் பன்னென்…”

பேசாம இருந்தேன் இவன் என்ன இப்படி ஓப்பனா பேசுறான்

“ மீதி இருக்க 10 வினாடி நீ தான் என் லிப்ஸ் சக் பண்ணடி இத இல்லனு உன்னால சொல்ல முடியுமா “

“ …………………………….. இல்லவெ இல்ல.. போன்ன வை டா “

“சாரி சாரி… டௌப்ட்டா தான் கேட்டென்.. நீ பன்னல… எல்லாம் நான் தான் .. இத்தோட இந்த விஷயத்த விட்டுவோம், பை கோவபடாத நந்தினி"

அவன் டீசன்ட்டா போன் கட் பன்னதும் நான் அன்று நடந்ததை ஒரு நிமிடம் ரீவைண்ட் பண்ணி யோசித்து பார்த்தேன்

“நாம எப்ப கிஸ் பன்னோம் “

“பச்ச பொய் சொல்லுரான் பிராடு நம்ம மனசை குழப்புறான்”

“ கிஸ் பன்னோமா “

“ கொஞ்சம் நேரம்னு சொன்னானெ..”

“ அவன் தானெ உரிஞ்சான்…நாம எப்ப…”

“ ஒரு சமையம் கண் சொக்குரமாதிரி இருந்துச்செ.. அப்ப எதாவது… “

“ஒரு வேல நாமலும் கிஸ் பன்னிருப்போமா"

“அவன் எச்சி டேஸ்ட் எதுவும் தெரியலையெ"

“ லேசா லிப் கிஸ் பன்னிருப்போமா “

“ம்ம்ம் கிஸ் பன்னோம்.. அப்படிதான் தோணுது ஆனா 10 வினாடிலாம்  இல்ல.. ஒரு வினாடி இல்ல 2 வினாடி…. கிஸ் பன்னமாதிரி இருக்கு “

“ இது உன்மை தான்.. அவன் பொய் சொல்லல.. நாம எப்படி இன்னொரு ஆள? “

“ தப்புபண்ணிட்டோம் “

“ நம்மல இலுத்து வச்சி அழகான ஒருத்தன் கிஸ் அடிக்கும்போது எப்படி கட்டுபடுத்த முடியும்.. உணர்ச்சி உள்ள சராசரி பொன்னு தானெ நான்.. புருசன் தொட்டு 10 வருசத்துக்கு மேல ஆகுது.. “

“ சப்ப கட்டு கட்ட வேணாம்.. ஏதொ நடந்துதுடுச்சி என்ன மீறி.. இனி எதுவும் நடக்காது”

இப்படி தனக்குள்ள பேசி பேசி.. கடைசியா நானும் கிஸ் அடிச்சிருக்கேனு உள் மனசுல ஒத்துகிட்டு ஹாலுக்கு ஒரு வித வெட்கத்துடன் நடந்து சென்றேன் "என்னடா நான் சொன்ன சம் பின்னிஷ் பண்ணிட்டியா?"

"என்னம்மா உங்க முகத்துல ஏதோ ஒரு வித்தியாசம் தெரியுது?"

கண்களால் ஒன்னுமில்லனு சொல்லிட்டு டின்னர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்

-தொடரும்
[+] 6 users Like Nandhinii Aaryan's post
Like Reply


Messages In This Thread
RE: மகளிர் தினம் - by RARAA - 10-03-2023, 02:34 PM
RE: மகளிர் தினம் - by RARAA - 16-03-2023, 12:49 AM
RE: மகளிர் தினம் - by Bigil - 28-03-2023, 11:16 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 14-04-2023, 07:34 AM
RE: மகளிர் தினம் - by Nandhinii Aaryan - 26-04-2023, 07:00 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 10-05-2023, 07:26 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 12-05-2023, 10:12 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 19-05-2023, 10:26 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 26-05-2023, 09:08 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 03-06-2023, 11:55 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 13-06-2023, 09:24 PM
RE: மகளிர் தினம் - by rajzr - 28-06-2023, 09:31 PM
RE: மகளிர் தினம் - by Bigil - 30-06-2023, 06:44 AM
RE: மகளிர் தினம் - by rajzr - 16-09-2023, 05:08 PM
RE: மகளிர் தினம் - by jaksa - 15-10-2023, 04:37 PM



Users browsing this thread: 11 Guest(s)