23-04-2023, 11:45 PM
அட்டகாசமான பதிவு நண்பரே!!!!!!
..... ஆனால் ரொம்ப சின்ன பதிவாக பதிவிட்டது தான் வருத்தம்....
...... மோகனா வை பார்த்து மஞ்சுளா சொன்ன விஷயம் வேற லெவல்.... உங்க அப்பா அம்மா கூட சேர்ந்து இருந்தா இந்த வீட்டில் வாழலாம் இல்லைன்னா அவங்க வாழ்க்கை க்கு பிறகு தான் இங்கே வந்து வாழனுங்கிறது செம.... அடுத்ததாக மறுபடியும் ஹரி ஃப்ரபோஸ் பண்ணதும் மோகனா ஏற்றுக் கொள்ள அனைவரும் கைதட்டி வரவேற்க காதலின் அடையாளமான A N மோதிரத்தை மோகனா வுக்கு போட்டுவிட்டது அருமை ........
....... கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னாடி லைட் போட்டபிறகு இருக்கிற மற்றவர்கள பார்க்க அங்கே மங்கை மோகன் இருவரையும் பார்த்து மோகனா உணர்ச்சி வசப்பட்டு அப்பாவை கட்டிக் கொண்டது சூப்பர், பிறகு திருமணம் இனிதே நடைபெற்று கேக் வெட்டி பிறகு அத்தை மாமா ஒரு ரூம், அனுஷா நிவேதா சக்தி மஞ்சுளா ஒரு ரூம், மங்கை மோகன் ஒரு ரூம் மற்றும் கடைசியாக மாப்பிள்ளை பொண்ணுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஒரு ரூம் என அட்டகாசம் பண்ணீட்டிங்க....... பாவம் இந்த சின்ன சிறுசுங்க தேவ் சக்தி சும்மா இருப்பார்களா இல்லை ரொம்ப நாள் ஆன ஏக்கத்துல அவங்களும் இரவ பயன்படுத்தி கொள்வார்களா....
........ உங்கள் பதிவு அற்புதம் நண்பா பெரிய பதிவாக முடிந்த வரை பதிவிடுங்கள் ஏனா அந்த அளவுக்கு உங்கள் கதையில் ஊறி விட்டேன்
.... அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் நண்பரே!!!!!!! நன்றி!!!!!!!