22-04-2023, 08:35 PM
(This post was last modified: 12-04-2024, 08:22 AM by whisky. Edited 2 times in total. Edited 2 times in total.)
அவள் சொல்லி முடிப்பதுக்குள் கண்கள் கலங்க சுவாதியை பார்த்து கெஞ்சலாக ..ப்ளீஸ் சுவாதி இதில் இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து என்று சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்தான் ...
அவனுடைய பயத்தை கண்டு அவள் மனதுக்குள் அவன் மேல் பரிதாபம் வர ......சோகமான முகத்துடன் இவனைப் பார்த்து ..உங்களை விடவா எனக்கு என் மானம் முக்கியம் ..முதல்ல இந்த பிரச்சனையில் இருந்து வெளிய வந்தால் அதுவே எனக்குப் போதும் என்றாள் ...
அதற்கு பிறகு இருவரும் கொஞ்சம் நேரம் நாளைக்கி நடக்க இருக்கும் பிளானை பற்றி பேசிட்டு ..தூங்க போனார்கள் ..தன் மனைவி மீது உள்ள கவலையில் அவன் தாமதமாக தூங்கிப்போனான் ...ஆனால் சுவாதிக்கு ஒரு போட்டு தூக்கம் வரவில்லை ,,..நாளைக்கு என்ன நடக்குமோ இவளுடைய மனசாட்சி இவளைப் போட்டு பயமூர்த்திக் கொண்டிருந்தது
மறுநாள் இரவு 10 மணி ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு express highway ரோட்டில் ..போகும் ஒரு டேக்சியை கைகாட்டி நிறுத்தினாள் சுவாதி
சில டேக்சி டிரைவர்கள் இந்த ரோட்டில் நிறுத்த மாட்டார்கள். நல்ல வேலை இந்த டிரைவர் நிறுத்தினார்....சுவாதியின் கையிலிருந்த கைகுழந்தயுடன் இருப்பதால் அவள் மேல் பரிதாபப்பட்டார்
சுவாதி முதலில் தன் கைக்குழந்தையை ஏற்றிவிட்டு அவளும் ஏறிக்கொண்டாள். படபடப்பு சற்று அதிகமானது .
டிரைவர்யிடம் ஒரு visiting கார்டை கொடுத்து ..இந்த அட்ட்ரஸுக்கு போக சொல்ல ...டிரைவர் வண்டியை எடுத்ததும் ..தனது போனை எடுத்து கணவன் ராமுக்கு அழைத்தாள்
சுவாதி -- "ஹலோ என்னங்க "
..ராம் --- " உன் குரல்ல பயம் தெரியுது சுவாதி , தைரியமா இரு ".
சுவாதி -- "நீங்க எங்க இருக்கீங்க ?"
" அந்த பீச் ஹவுஸுக்கு பக்கத்துல இருக்கோம் ..உன்னோடு every moment நாங்க கண்ணகாணிச்சிட்டு தான் இருக்கோம் ..
ராம் முன்னாடி
கம்ப்யூட்டர்களின் முன்னாள் ஐந்து பேர் அமர்ந்து இருந்தார்கள் ...படபடவென்று கீபோர்டுகளை தட்டிக் கொண்டிருந்தார்கள்
சீக்கிரம் கண்டு பிடிச்சீங்களா இல்லையா ? அவர்களின் பின்னால் இருந்து கத்தினான் ராம்
ஆச்சி சார் ...சிவராஜும் அந்த சேதுவும் ..அந்த பீச் ஹவுஸுக்கு தான் போய்ட்டு இருக்காங்க ...என்று சொன்னான் அந்த கம்ப்யூட்டர் முன்னாள் இருந்த ஒருவன்