22-04-2023, 08:34 PM
(This post was last modified: 12-04-2024, 08:21 AM by whisky. Edited 2 times in total. Edited 2 times in total.)
இவன் பீதியுடன் அவளைப் பார்த்து ..அந்த கேங்ஸ்டர் சிவ்ராஜை அளிக்கணும் , என்னால பயந்து ஓட முடியாது , மீறி ஓடினாள் தேடி வந்து கொன்றுவான் ...
அதைக் கேட்டு அவள் திடுக்கிட்டு "ஐயையோ என்னங்க இது என்று சொல்லிக்கொண்டே கண்கள் கலங்கி அழ ஆரம்பித்தாள்
தலையை குனிந்து கொண்டு " இப்படி நீ அழுறதால எனக்கு பிரியோஜனம் இல்லை என்று சொல்ல , அவள் அவளுவதை நிறுத்தாமல் அதேசமயம் புரியாமல் " வேற என்று கேட்டால் "
இவன் பதிலுக்கு தயக்கமாக " நீ நினைச்சா இதுல இருந்து தப்பிக்கலாம் " என்று மெதுவாக காய் நகர்த்தினான்
அவள் திடுக்கிட்டு அழுகையை நிறுத்தி விட்டு குழப்பத்துடன் " நானா என்று அதிர்ச்சியடைந்து கேட்டாள் ...அவள் கண்களில் இருந்த பயம் இவனுக்கு தைரியத்தை வரவழைத்தது அவளுடைய முகத்தை பார்த்து ஆமாம் ..ஆனா அது கொஞ்சம் ரிஸ்க் , .என்றான் "
அதுக்கு அவள் கலங்கிய கண்களுடன் , சோகமான முகத்துடன் ..உங்களுக்காக என் உயிரை மாய்க்க கூட நான் ரெடி தான் , சொல்லுங்க என்ன செய்யணும்
அவளின் அன்பை நினைத்து இவனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது ....
ராம் அவளுடைய முகத்தைப் பார்த்து சரி அப்படின்னா ..என்னோட பிளான் என்னனு சொல்றேன் கேளு ..
சொல்றதுக்கு முன்ன , பாட்டிலில் இருந்த மிச்ச பீரையும் ஒரே மூச்சா குடித்து முடித்தான் ..
கேங்ஸ்டர் சிவராஜ் யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும் , ....அவன்கிட்ட இருக்க பணபலத்துக்கும் , செல்வாக்குக்கும் ..அவ்ளோ எளிதா கிட்ட யாராலும் நெருங்க முடியாது ....ஆனா நீ நினைச்சா அவன் கோட்டைக்கே போகலாம் ...
சிவராஜ் எல்லா வாரமும் ..சண்டே அன்னைக்கி அவனோட private பீச் ஹவுஸுக்கு போவான் ... வேசி பொண்ணுங்க கூட கூத்தடிக்க , ... அந்த நேரம் அவன் மட்டும் தனியா இருப்பான் , கூட இருக்க அல்லக்கை யாருமே இருக்க மாட்டாங்க ...
அதே மாதிரி இந்த சண்டையும் ( நாளைக்கி ) வர போறான் , .... .. அந்த வீட்டை சுற்றி பாம் செட் பண்ண போறோம் ...எங்களுக்கு வெறும் 6 மணி நேரம் போதும் ...விடியதுக்குள்ள ...நாங்க போட்ட ஸ்கெட்ச் எங்க பிளான் படி கரெக்டா இருக்கு ...ஆனா
ஆனா என்னங்க ...
அந்த 6 மணி நேரம் ...நீதான் அவன் கூட இருக்க போற ,,, அவனை எப்படியாவது திசை திருப்பி ...பேச்சு கொடுத்துகிட்டே இரு .... எங்க வேலை முடிஞ்சதும் ..அங்கிருந்து எஸ்கேப் ஆகிரு ..மிச்சத்தை நாங்க பாத்துகிறோம் ..
என்னங்க சொல்லறீங்க ....நான் எப்படி ...