22-04-2023, 08:34 PM
(This post was last modified: 12-04-2024, 08:21 AM by whisky. Edited 2 times in total. Edited 2 times in total.)
அந்த சம்பத்துக்கு பிறகு இருவரும் சரியாக பேசிக்கொள்வது இல்லை , ஆனால் ராம் எதோ ஒரு யோசனையில் வீட்டில் சோகமாகவே தென்பட்டான் ..அவனை பாக்கவே அவளுக்கு பாவமாக இருந்தது ..
இந்த நிலமையில் தன் வைராக்கியத்தயும் பிடிவாதத்தையும் தூக்கி எரிந்து ...அவனுடன் பேச முடிவெடுத்து
அன்று இரவு அவன் அறையின் கதவை தட்டினாள் ..சுவாதி
கதவை திறந்த ராம் ...சுவாதி பேச வருவதற்குள் , உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மேட்டர் கொஞ்சம் சீரியஸ் !!
என்ன நம்ம பேச வேண்டிய டயலாக் ஐ இவன் பேசுறான் "..அவள் புரியாமல் அவன் முகத்தை பார்த்து நிற்க்க
என்ன சுவாதி யோசனை ..?
ராம் அப்படி கேட்ட உடனே சுவாதியின் முகமே மாறியது..."ஒன் ...ஒன்னும் இல்ல என தலை அசைக்க "
கதவை திறந்து அவள் கையை பிடித்து ..பெட்ரூமுக்கு இழுத்து சென்றான் அவள் உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திக்கொண்டான் .
உள்ள வந்ததும் ராம் ஒன்றும் சொல்லாமல் .,,,மேஜையில் 3 பியர் பாட்டில் காலியாக இருக்க ...சுவாதியை பார்த்து கொண்டே அடுத்த பியரை திறந்து குடிக்க தொடங்கினான் . .. முக்கால்வாசி பாட்டில் முடித்து ,
சோகமான முகத்துடன் அவளைப் பார்த்து " கேங்ஸ்டர் சிவராஜ் ... எங்க இன்ஸ்பெக்டரை கொன்னுட்டான் , இப்போ எனக்கே ஸ்கெட்ச் போட்ருக்கான் "என்று சொன்னதும்
பதிலுக்கு அவள் பதற்றத்துடன் கலவரமாக இவனுடைய முகத்தை பார்த்து " ஐயையோ உங்களையா " பதறினாள்
அவளுடைய பதற்றம் இவனுக்கு மனதுக்குள் ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தியது ...அவளுடைய கண்களை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு சோகமாக ...இதுல இருந்து தப்பிக்க ஒரே வலி தான் இருக்கு சுவாதி
பதிலுக்கு அவள் இவனைத் தேற்றும் விதமாக .." பேசாம resign பண்ணிருங்க , நம்ம எங்கையாவது தூரமா போயிரலாம் " என்று சொல்ல ...நீங்க வீனா கவலைப் படாதீங்க ...பொய் குளிச்சிட்டு வாங்க நா இப்போவே நம்ம திங்ஸ் எல்லாம் பெக் பண்றேன் என்று சொல்லி விட்டு ஏல முயலவளை ..கை பிடித்து உக்காரவைத்தான்
சுவாதி புரியாமல் அவனை பார்க்க ..