22-04-2023, 08:30 PM
(This post was last modified: 12-04-2024, 08:04 AM by whisky. Edited 3 times in total. Edited 3 times in total.)
இப்படி நன்றாக போன ஸ்வாதியின் வாழ்க்கையை...இந்த ஒரு வருடமாக கொஞ்சம் சோர்வாக இருந்தால் ,
சுவாதிக்கு 24 வயதில் ராமை கரம் பிடித்தாள் ! ...படிச்சிட்டு இருக்கும் போதே அவன் கூட கன்னாபின்னா என்று ஊர் சுத்துவாள் , ..இப்படி ஜாலியாக என்றிருந்தவளை..ஒரு நாள் இவங்க விஷயம் அவங்க பெற்றோருக்கு தெரிய வர ...அவங்க எதிர்ப்பையும் மீறி ராமை கல்யாணம் என்ற கடமையில் அவனிடம் வந்துவிட்டாள் , அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றம் எப்போதும்!
இயல்பாகவே, ஸ்வாதிக்கு , ஜாலியாய் ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது, எந்தக் கவலையுமில்லாமல் இருப்பது மிகப் பிடிக்கும்.
அது, ராம் புதுசாக IPS ஆஃபீசராக டூட்டிக்கு சேர்ந்த காலக்கட்டம். ..... சென்னை நகரத்தில் வளர்ந்து வரும் ரவுடி சாம்ராஜ்யத்தை ... ஒடுக்கி ஜெயிலுக்கு எடுத்துச் செல்ல, கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த காலம்!
அதே சமயம் சுவாதி 5 மாதம் கர்பமாக இருந்தாள் , குழந்தை வயிற்றில் இருக்க , அவளை கவனிக்க ஆள் இல்லாமல் கொஞ்ச வீக்காய் இருந்தாள் , ஸ்வாதியின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்தும் உதவிக்கு முன்ன வரவில்லை ,
எப்படியோ நல்லபடியாக ஒரு ஆன் குழன்தையை பெற்றெடுத்தாள் ...காலம் உருண்டு ஓட ..
. இங்க ராமிடம் கேங்ஸ்டர் சிவ்ராஜை பிடிக்க பல திட்டங்களை தீட்டி தோற்றுக்கொண்டிருந்தான் , அந்த டென்ஷனில் பல காரணங்களால், பல மாதங்களாகவே, அவனால் சுவதியுடனும் , குழந்தை மீதும் , அதிக நேரம் செலவளிக்க முடியவில்லை இருவர் இடையே உடலுறவு அதிகம் இல்லை என்பதும், , . அது சுவாதியின் மனதில் ஒரு மனத்தாங்கலை ஏற்படுத்தியிருந்தது.
சுவாதியை பொறுத்த வரைக்கும் , உடலுறவு என்பது வெறும் உடலுறவல்ல! அது, கணவனும், மனைவியும் தங்களை, ஒருவரையொருவர் இன்னும் ஆழ்ந்த அன்பில் பிணைத்துக் கொள்ளும் ஒரு கூடல்!
ஆனால் இங்க ராம் --- சிவ்ராஜை அளிக்க அடுத்த பிளானை போட்டான் , அந்த பிளான் சரியாக முடிந்தால், கேங்ஸ்டர் சிவ்ராஜை encounter பண்ணிரலாம் , என ராமின் கவனம் எல்லாம் அதில் இருந்தது! அடுத்த நாள் அதுக்கான முக்கிய மீட்டிங்.