22-04-2023, 08:27 PM
(This post was last modified: 12-04-2024, 07:51 AM by whisky. Edited 3 times in total. Edited 3 times in total.)
காலிங் பெல் அடித்ததும் ஸ்வாதி கதவை தீர்க்க , வீட்டுக்குள் நுழைந்தான் ராம் ..
என்னங்க இவ்ளோ லேட் , என்று மகிழ்ச்சியான புன்னகையுடன் இவனை வரவேற்ற ஸ்வாதி , இவனுடைய முகம் சுருங்கி இருப்பதை கண்டு புரியாமல் இவனைக் கேட்க்க ஆரம்பித்தாள் ...என்னங்க முகம் வாடி இருக்கு
ராம் பதிலுக்கு அவள் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டு ..தயக்கமாக அது வந்து ..என்று இழுத்தான்
![[Image: 840f250727bbe369447d47af3704e8df.jpg]](https://i.ibb.co/X2pvnM7/840f250727bbe369447d47af3704e8df.jpg)
( பல வருடம் பதுங்கி இருந்த கேங்ஸ்டர் சிவராஜ் இன்னைக்கி ..சென்னை வந்ததாக ரகசிய தகவல் )
அவள் சோகமான முகத்துடன் ராமை பார்த்து சொல்லுங்க என்று சொல்லிக்கொண்டே இவனுடைய கன்னத்தில் கை வைத்து இவனுக்கு உடல்நிலை சரியில்லையா என்று பார்த்தாள் ..
ராம் தயக்கமாக ஒண்ணுமில்லை ஒரு காபி கொண்டு வா எல்லாத்தையும் விலாவாரியா சொல்றேன் என்றான் ..
இவன் சொன்னதும் பதிலுக்கு சரிங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்
இவன் பொய் சோபாவில் உட்கார்ந்து கொண்டு மனதுக்குள் யோசித்திப் பார்த்தான் ... சிவராஜ் நியாபகம் வந்தது ...., அவனை எப்படி எதிர்கொள்வது ....எதுக்கு சென்னை வந்திருக்கான் , யாரு அவனோட next டார்கெட் ....ஒரு வேல எனக்கே skecth போட்ருக்கானா