22-04-2023, 08:24 PM
(This post was last modified: 12-04-2024, 07:47 AM by whisky. Edited 3 times in total. Edited 3 times in total.)
ராம் தனக்கு கீழ் பனி புரியும் அணைத்து காவலர்களையும் அழைத்திருந்தான்
சிவராஜ் இப்போ எங்க இருக்கான்னு யாருக்காவது தெரியுமா ??
நோ சார் ...
அவன் எங்கே இருக்கான்னு உடனே கண்டுபிடிங்க என்று விரட்டி அனுப்பினான்
தலையை பிடித்தபடி தனது நாற்காலியில் அமர்ந்தான் ..உதறி கொண்டே இருந்தது இதயம்
டேய் ..போலீசு ..என்ன இணைக்கு கையேழுத்து போட வர சொன்னியாமே !! ...ஒன்பது மணிக்கு வர வேண்டிய ஒருவன் பன்னிரண்டு மணிக்கு வந்து நின்று எகத்தாளமாக கேட்டான்
நிமிர்ந்து பார்த்தான் ராம் !!
வெள்ளை வெட்டி சட்டையில் நின்றிருந்தான் அவன் ..அந்த ஊர் MLA வின் மகன் , பெரிய பொறுக்கியும் கூட ...தினமும் கையெழுத்து போட வரும்போதெல்லாம் எதாவது கடுப்படித்துக் கொண்டே இருப்பான்
அவன் கையெழுத்து போட வேண்டிய நோட்டை மேஜையில் தூக்கி போட்டான் ராம் !!
அவன் கையெழுத்து போட்டதும் , அவனை எதிரே இருந்த சுவரில் தள்ளினான் , எழுந்து வந்தவன் விழுந்து கிடந்தவனை உதைக்க ஆரம்பித்தான்
![[Image: 1417513035-ramcharan-security%20officer.jpg]](https://i.ibb.co/pK9gPy9/1417513035-ramcharan-security%20officer.jpg)
"ஐயோ சார் விடுங்க " அவனின் கதறலில் அந்த அலுவலகத்திலிருந்து மொத்த பெரும் வந்து எட்டி பார்த்தனர் ..
அவனுக்கு கீழே பணிபுரியும் ஒரு inspector ஓடி வந்து அவனை தூர பிடித்து நிறுத்தினார் ..
இங்க வேணாம் சார் ...எல்லோருக்கும் தெரிஞ்சிரும் ...எச்சரித்தார்
விஷயம் உறைத்ததில் விலகிக் கொண்டான் ...
இவனை உதைப்பது லட்சியம் அல்ல , சிவ்ராஜை உதைத்தே கொள்ள விரும்பினான் ..நடக்குமா அது ?...