22-04-2023, 08:21 PM
(This post was last modified: 12-04-2024, 07:42 AM by whisky. Edited 5 times in total. Edited 5 times in total.)
ராம் ( IPS காவல் துறை அதிகாரி )
இவன் தீணாவுக்கு கொஞ்சமும் சலிச்சவன் இல்லை , அவன் அறிந்தது எல்லாம் என்கவுன்ட்டர் லாக்கப் மர்டர்கள் , லத்தி உடைய உடைய குற்றவாளிகளை பிரிச்சு மெய்யறது ..கேஸே எழுதாமல் லாக்கப்ல வச்சு பொளந்து கட்டிட்டு ஸ்டேஷன் சுத்தி பார்க்க வரும்போது அவங்க பாத்ரூம்ல வழுக்கி விழுந்து செத்து போய்ட்டாங்கன்னு பொய் சொல்றது ,
மேல் அதிகாரிகளுக்கு தெரியாம இவனே தனி சட்டம் உருவாக்கி சின்ன சின்ன தப்பு செஞ்சவங்களை கூட கொடூரமா வச்சி செய்றது