22-04-2023, 08:20 PM
(This post was last modified: 22-07-2024, 10:04 AM by whisky. Edited 6 times in total. Edited 6 times in total.)
கதையின் ஹீரோ ..சாரி Antihero ( சிவராஜ் )..
மாபியா கேங் லீடர் ...
அவன் அறிந்தது கொலை , கொலை ......கொலை மட்டுமே
வாழ்க்கயில் வகைப்பாடு தெரியாது , ஆனால் கொலைகளின் மாறுபாடு தெரியும் ...சிலரை நின்று நிதானித்து கொள்வான் , சிலரை மரண அடியாய் ஒரே நொடியில் கொல்வான்
ஆயுதங்கள் , போதை பொருட்கள் , தங்கம் , பணம் , நவரத்தினங்ள் கடத்தியவன் அத்தோடு நிறுத்திருக்கலாம் ...கடைசியில் சுவாதியிடம் சரணாகதி அடைந்தவனும் அவனே
ஒரு காதல் அவனுக்கே மட்டும் சொந்தம் என நினைத்தான் , ஆனால் அவளின் காதல் யாருக்கு சொந்தமின்று அறிந்தபோது என்ன செய்தான் ??
ஐந்து ரூபாய் கடத்தல் பொருட்களை கூட உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுப்பவன் .....அவன் காதலுக்கு ஏதாவது என்றால் ..விட்டு வைப்பானா என்ன ??