22-04-2023, 01:49 PM
(This post was last modified: 22-04-2023, 01:57 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Wow, மலரும் நினைவுகளை கொண்டு வந்ததிற்க்கு நன்றி நண்பா .2003 World cup league சுற்றில் சச்சின் ஒரு மரண மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.அந்த நேரத்தில் தான் யுவராஜ் சிங் ,விரேந்தேர் ஷேவாக் போன்ற வீரர்கள் வெற்றி நாயகன்களாக உருவாக ஆரம்பித்து இருந்தனர்.அப்பொழுது தான் ,அசின் , ஜெனிலியா,திரிஷா ஆகிய நடிகைகள் வலம் வந்து கொண்டு இருந்தனர். ஜெனிலியாவின் சச்சின் படமும்,அசினின் M. குமரன் s/o மஹாலக்ஷ்மி,திரிஷாவின் கில்லி படமும் வந்த காலகட்டம் அது.சச்சின் ஜெனிலியாவின் cuteness அசினின் M.kumaran s/o mahalaxmi ஒப்பிடும் போது ஜெனிலியாவின் cuteness கொஞ்சம் செயற்கையாக இருந்தது.அதனால் அந்த நேரத்தில் எனக்கு அசின் தான் என் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தார்.அசின் மலையாள பெண்ணாக இருந்தாலும் டப்பிங் அவரது சொந்தக் குரலில் தான் பேசுவார்.திரிஷா தமிழ் பெண்ணாக இருந்தாலும் அவருக்கு அந்த நேரத்தில் வேறொருவர் தான் டப்பிங் குரல் கொடுத்து கொண்டு இருந்தார்.2005 இல் இவர்கள் இருவரையுமே அசின் ஓவர்டேக் செய்து queen of Kollywood ஆனது எல்லாம் செம்ம.அப்பொழுது 20 வயது வாலிபனாக பொழுது என் கனவுகன்னி அசின் தான்.கடைசியில் ஹிந்தி சினிமாவிற்கு சென்று ராகுல் ஷர்மாவை அவள் கரம் பிடித்த பொழுது அவனுக்கு நான் விடாத சாபமே இல்லை