03-06-2019, 10:37 PM
சச்சின் மிகவும் பொறுமையாக இருக்கிறான். அவனுக்கு இப்போதைக்கு தடை செய்ய யாரும் இல்லை. அவனுக்கு தெரியும் கீதா அவனுடன் உடலுறவு கொள்ள தயார் நிலையில் இருக்கிறாள். அவன் சற்று வற்புறுத்தினால் போதும் கீதா விட்டுக் கொடுத்திடுவாள். கீதா மேல் இவ்வளவு ஆசை இருந்தாலும் சச்சின் அவளை போர்ஸ் பண்ணவில்லை. அவளாக உடலுறவுக்கு அலைக்கும் வரை அல்லது அவன் முயற்சிக்கும் போது தடை எதுவும் அவன் சொல்லாதிருக்கும் வரை கார்த்திருக்கிறான். அப்போது தான் ஒன்றாக இருவரும் சேரும் போது அளவில்லா இன்பமாக இருக்கும். கதை அருமையான climax நோக்கி போகுது. அருமையாக இருக்கு. அவர்கள் கடைசியில் ஒன்று சேரும் காட்சி பிரமாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.