21-04-2023, 06:56 AM
அருமையான பதிவு நண்பரே!!!!!!
..... துப்பாக்கி சூட்டுக்கு பிறகு அசால்ட்டாக ஹரி கதவை லாக் பண்ணிவிட்டு சகஜமாக இருந்து பின்னால் இருந்த துணியை போட்டு துப்பாக்கி எடுத்து நால்வரையும் கொன்னது ஏதோ ஏலியன் படம் பார்த்த ஞாபகம்.... அசால்ட்டாக உள்ளே வந்து நீ இன்னும் டிரஸ் போடலையானு கேட்டு பாடிகார்ட் வந்ததும் காரை வாங்கிக் கொண்டு பிறகு மோகனா வை அமர வைத்து ஸ்னைப்பர் டிரஸை கலட்டி விட்டு வண்டி ஓட்டுவதும், அதன்பின் மோகனா ஹரி மஞ்சுளா மீது இருந்த யோசனையில் கேட்டு விட அதற்கான நேரம் இதில்லை என கூறியதிலே மஞ்சுளாக்கும் ஹரிக்கும் ஏதோ இருக்கிறது கன்பார்ம் பண்ணி இருப்பாங்க....மோகனா வெளியே பிக்னிக் போக கூட்டிப் போக சொன்னது ரெண்டு நாள் பிறந்தநாள் வருது வெளியே கூட்டி போக சொன்னதொல்லாம் மோகனா வுக்கு ஹரியிடம் இருந்து காதல் வேண்டும் என விரும்புகிறாள்....
........ காரை விட்டு எறங்காமல் மோகனா வை இறக்கி விட்ட உடனே கிளம்பி மோகன் கதறி அழுதது எல்லாம் பாசத்தின் வெளிப்பாடே , ஃபோட்டோ களை பார்த்து கொண்டிருந்த மங்கை அதிர்ந்து மோகனா வின் ரூம் சென்று ஹரி மஞ்சுளா வை திட்டியவுடன் கோபங்கொண்டு மங்கையை அறைந்து நடந்த உண்மைகளைக் கூற பிறகு அவள் உன் வளர்ப்பு தவறு செய்யமாட்டான் என்பதெல்லாம் வேற லெவல்... மோகனும் தன் பங்குக்கு தன் பாசத்தை கொட்டி விட்டு அடங்கியது அருமை.... மங்கையும் தான் பெற்ற மகனை கேவலமாக பேசி விட்டேனே என கூறும் போது அவளுக்கும் உள்ளே பாசம் இருக்கத்தான் செய்கிறது.....
....... கொலை முயற்சி செய்த ஆள் யார் என்பதை சீக்கிரம் தெரிந்து கொண்டு ஏன்? எதற்கு? என்பதையும் ஹரி வாயிலாக அறிய காத்திருக்கிறேன் நண்பரே.......
நன்றி!!!!!!