21-04-2023, 05:41 AM
Hi நண்பா,எப்பொழுதும் ஒரு பதிவை எழுதி update செய்ய வேலை முடித்து வந்த பிறகு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தேவைப்படும்.அன்று என் மனதில் தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுகிறேன். இங்கு comment செய்யும் ஒரு சில பேருக்காக தொடர்ந்து update கண்டிப்பாக வரும்.ஏனோ அந்த ஒரு குறிப்பிட்ட பதிவு மட்டும் அன்று எழுத நிறைய நேரம் தேவைப்பட்டது.மேலும் எழுதியது திருப்தி இல்லாமல் edit வேறு செய்தேன். அதனால் தான் அந்த பதிவிற்கு கமென்ட் கேட்டேன்.நான் எதிர்பார்த்த மாதிரி comments கிடைத்தது.i am very happy.