19-04-2023, 10:10 PM
(This post was last modified: 19-04-2023, 10:11 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-04-2023, 10:04 PM)raj.pal8735 Wrote: nanba na ena nanba pana mudyum nane oru 10 account open pani comment pana tha mdyum apdi pana unaku ok na solu try panran
nanba ovorutharkum ovoru taste personal commitment elam iruku bro athukaka comments varala story eluthala nu mudivu panathinka
unkaloda satisfaction ku eluthunka nanba nama happy a irukom athukaka elunthunka
na unkaloda stories padikura apo nala iruku atha unkaloda last seen kuda follow pani kekuran
enamo neenka ipdi solrathu kastama iruku
anyways bro na inime unkala follow pani disturb panala
neenka unkaluku pudichtha panunka
thanks for the story so far
all the best bro
நண்பா ,வேறொரு திரியில் உப்புமா கதைகள் என்று ஏதோ ஒரு கதையை ஒரு வாசகர் கிண்டல் பண்ணி பதிவு இட்டு இருந்தார்.அதில் வருத்தப்பட்டு தான் jakash அவர்கள் இந்த பதிவை இட்டு இருந்தார். கவலையை விடுங்கள்,அவர் நம்மை சந்தோஷப்படுத்த தொடர்ந்து எழுதுவார்.