19-04-2023, 07:49 AM
(This post was last modified: 19-04-2023, 08:32 AM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-04-2023, 07:38 AM)jakash Wrote: ஒரு நிமிஷம் பாரு ப்ரோ உங்கள தவிர யாருமே காமெண்ட் பண்ணல 2 க்கு மேல தாண்ட மாட்டிங்குது .நான் உங்கள யாரும் குறை சொல்லல என்னோட ரைட்டிங் ரொம்ப சுமாரா இருக்கு அதான் காரணம் நல்லா இருந்தா தானே காமெண்ட்ஸ் நிறைய வரும் .நிறைய யோசிச்சு வச்சு இருந்தேன் ஆனா என்ன பண்ண யாரும் காமெண்ட் பண்ணாட்டி கூட பரவலா ஒரு த்ரெட் ல என்ன என்னமோ லாம் சொல்றானுக
Just ignore negativity bro ,keep writing.
நான் கூட comment வராததால் part 2 வுடன் stop பண்ணி இருந்தேன்.ஆனால் ஒரு நண்பர்(PANNIRUVEL kai) ஒரு precious comment போட்டு Part 3 ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்க மீண்டும் ஆரம்பித்தேன்.உண்மையில் மற்ற 2 பகுதிகளை காட்டிலும் part 3 எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது.ஏனெனில் முதலில் வாசகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப comment இற்கு ஆசைப்பட்டு கதையை compromise செய்து இருப்பேன்.அதனால் நான் நினைத்த வடிவில் கதையை கொண்டு செல்ல முடிய வில்லை.ஆனால் part 3 நிலைமையோ வேறு.என் மனதில் என்ன இருக்கிறதோ அதை தான் கொண்டு வருகிறேன்.அசினை வைத்து எழுதும் போது எனக்கு ஒரு advantage என்ன என்றால் நான் 2007 - 2008 காலம் அவள் தமிழில் நடித்து கொண்டு இருந்த காலம்.அதை நினைவில் வைத்து எழுதும் அப்பொழுது என் இளமை காலத்தில் நடந்த நிகழ்வுகளும் சேர்ந்து ஞாபகத்தில் வருகிறது.அது ஒரு இனிமையான காலங்கள்.அப்பொழுது என்னோட favourite அசின் மட்டும் தான்.No ஜெனிலியா or no kajal . part 2 climax நான் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் அந்த நேரத்தில் எந்தவித ஆதரவும் இல்லாததால் அவசர அவசரமாக முடித்து இருப்பேன்.