19-04-2023, 07:38 AM
(18-04-2023, 08:03 AM)raj.pal8735 Wrote: next update kaka waiting bro
recent a vandhrukinka update expect panan
thanks
ஒரு நிமிஷம் பாரு ப்ரோ உங்கள தவிர யாருமே காமெண்ட் பண்ணல 2 க்கு மேல தாண்ட மாட்டிங்குது .நான் உங்கள யாரும் குறை சொல்லல என்னோட ரைட்டிங் ரொம்ப சுமாரா இருக்கு அதான் காரணம் நல்லா இருந்தா தானே காமெண்ட்ஸ் நிறைய வரும் .நிறைய யோசிச்சு வச்சு இருந்தேன் ஆனா என்ன பண்ண யாரும் காமெண்ட் பண்ணாட்டி கூட பரவலா ஒரு த்ரெட் ல என்ன என்னமோ லாம் சொல்றானுக