19-04-2023, 07:35 AM
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.
அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
இதற்கு மேலும் என்னை போன்ற சிறு எழுத்தாளர்கள் ஆவெரேஜ் எழுத்தளார்களை அசிங்க படுத்த முடியாது எலி புளுக்கை யா எங்களுடைய கதைகள் எல்லாம் .ஆனா ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நீங்க பெருசா பாக்குற கதையாசிரியர்கள் மட்டும் வைத்து இந்த தளம் எல்லா நாளும் ஓடாது .எங்களை போன்ற ஆட்களும் தேவை .ஒரு நாள் நாங்கள் எல்லாம் எலி புழுக்கை அல்ல என புரிய வரும் காலம் வரும் இதற்கு மேல் உங்க கிட்ட காமெண்ட் கேட்டா செருப்பால அடிங்க டா .அதே நேரம் ஒரு நாள் எங்களோட அருமை தெரியும்