Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#69
(18-04-2023, 07:55 AM)jzantony Wrote: எழுத்தாளர்கள் ரசிக்காத கதைகளை எழுதி கமெண்ட்ஸ் கேட்பது நியாயமல்ல. அது வாசகர்களுக்கு எரிச்சலைத் தான் ஏற்படுத்தும். பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்காமல் டீசண்டாக இருக்கிறார்கள் என்பது புரிய வேண்டும்.

அதே மாதிரி வாசகர்களும் ரசித்துப் படித்தாலும் அதைத் தெரிவிக்காமல் அலட்சியமாய் போகிறதும் நியாயமல்ல. விளைவு உங்களுக்குப் பிடித்த கதைகள் பாதியில் நின்று போகும். அரைத்த மாவையே அரைக்கும் கதைகளும், எலிப்புழுக்கை கதைகளும் தான் படிப்பதற்கு மிஞ்சும்.
மிகச் சரியாக சொன்னீர்கள்
நண்பா
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by Chellapandiapple - 18-04-2023, 09:52 PM



Users browsing this thread: