18-04-2023, 08:38 PM
(This post was last modified: 23-06-2023, 06:00 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode 111
யாருடா இது சிவ பூஜையில் கரடி மாதிரி ? என்று கேட்டு கொண்டு கதவை திறக்க ,வெளியே ரூம் பாய் நின்று கொண்டு இருந்தான்.
என்னடா ? நாங்க தான் ஏற்கனவே food சாப்பிட்டாச்சே.இப்போ என்ன ?
சார் உங்ககிட்ட இந்த டப்பா மேனேஜர் கொடுத்து விட்டு வர சொன்னார் என்று கொடுக்கவும்
டேய் அந்த ரூம் இல்லடா ,பக்கத்து ரூம் என்று மற்றொரு ரூம் பாய் கத்தி கொண்டு ஓடி வரவும் , ஷெட்டியிடம் அந்த டப்பாவை கொடுக்கவும் சரியாக இருந்தது.
அதை ஷெட்டி வாங்கி பார்க்க ,அதில் வயகரா என்று எழுதப்பட்டு இருந்தது.
ரெண்டாம் ரூம்பாய் ஓடிவந்து சாரி சார் அதை கொடுங்க அவன் வேலைக்கு புதுசு, ஆள் தெரியாமல் அதை தவறி உங்களிடம் வந்து கொடுத்து விட்டான்.
என்னடா இது ?
சார் அதை கொடுங்க நேரம் ஆச்சு ,அது உங்க பொருள் கிடையாது.
இது என் பொருள் இல்லையென்று எனக்கு தெரியும் ? இது உங்க வயசுக்கு மீறிய பொருளாக இருக்கு .ஒழுங்காக உண்மையை சொல்லுங்க இல்லை நான் போலீஸ் ஸ்டேஷனில் ரெண்டு பேரையும் ஒப்படைத்து விடுவேன்.
சார் அப்படி எதுவும் செய்ஞ்சிடாதீங்க,அப்புறம் எங்க வேலையே போய் விடும்.அது எங்க பொருள் கிடையாது.அது எங்க முதலாளியோடது.
"பொய் சொல்லாதீங்கடா ,உங்க முதலாளி என்ன பக்கத்து ரூமிலா தங்கி கொண்டு இருக்கிறார்.பக்கத்து ரூமில் பிரியா பவானி சங்கர் தானே இருக்கிறார்.உண்மையை நீங்க இப்போ சொல்லல நான் இப்போ போலீஸுக்கு போன் பண்ண போறேன் "என்று கைபேசியை எடுக்க
ரூம்பாய் அவசரமாக ,"சார் நான் சொல்வது சத்தியம்."பின் தலைகுனிந்து கொண்டே," சார் இன்னைக்கு இரவு அந்த நடிகையோடு எங்க முதலாளி தங்கி இருக்கார்.அவருக்கு கொடுக்க தான் இந்த மாத்திரை "
நீ சொல்றத நான் எப்படிடா நம்பறது?
சார் நீங்க வெளியே வந்து அந்த தூணுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்.நான் அந்த ரூம் பெல் அழுத்தி இந்த மாத்திரை கொடுக்கிறேன்.எங்க முதலாளி வெளியே வந்து வாங்கி கொள்வதை நீங்க நேராகவே பார்க்கலாம். அப்பவாது நம்புங்க சார்.
சரி இந்தா போய் கொடு
ரூம்பாய் பெல் அழுத்த ,அவன் முதலாளி வெளியே வந்து வாங்கி கொண்டு , "டேய் டின்னர் என்ன ஆச்சு இன்னும் வரல "
முதலாளி இன்னும் பத்து நிமிஷத்தில் ரெடி ஆகி விடும். நான் கொண்டு வந்து விடுகிறேன்.
சரி சீக்கிரம் போய் எடுத்து கொண்டு வா .அடுத்த தடவை நொச் நொச்சியென்று பெல் அடிக்காதே, இங்கே பாரு ,இந்த ஸ்விட்ச் மட்டும் அழுத்து எனக்கு உள்ளே லைட் எரியும் .அதை பார்த்து நான் வந்து வாங்கி கொள்கிறேன்.
சரிங்க முதலாளி என்று திரும்ப ரூம்கதவு தாழிடப்பட்டது.
தூணின் அருகே மறைந்து நின்றிருந்த ஷெட்டி அருகே வந்த ரூம்பாய் " சார் இப்பவாது நம்பறீங்களா ?பச்சை புள்ளையை போய் சந்தேகப்படறீங்களா ?
சரிடா சரிடா .. உன்னை நம்பறேன் .போய் வேலையை பாரு
நான் உங்களை ஒரு கேள்வி கேட்கவா சார்?
கேளுடா ?
இல்லை ,உங்களை பார்த்தா நல்ல வசதியான ஆள் மாதிரி தெரியுது ?நீங்க இந்த மாதிரி நடிகை எல்லாம் போட்டுறீங்களா ?
டேய் இப்போ தானே பச்சை புள்ளை என்று சொன்னே ! பச்சை புள்ள கேட்கிற கேள்வியாடா இது ?
சார் சும்மா சொல்லுங்க !
ஒரு காலத்தில் தறி கேட்டு போய் நடிகைகள் கூட உறவு வச்சிக்கிட்டது உண்மை தான் ,ஆனா இப்போ அதையெல்லாம் விட்டு விட்டேன்.
பின்ன தேவதை மாதிரி பொண்ணு மனைவியாக இருக்கிறப்போ ,இந்த மாதிரி பொண்ணு கிட்ட எல்லாம் போக தோணுமா?
டேய் மறுபடியும் வயசுக்கு மீறி பேசற , படுவா இடத்தை காலி பண்ணு .
நாங்க இடத்தை காலி பண்றோம் ,உங்க உதட்டில் இருக்கிற தக்காளி ஜூஸை துடைங்க ,
தக்காளி ஜூஸா ? என்னடா சொல்ற ?
இரண்டு அடி பின்னோக்கி சென்ற ரூம்பாய் "உங்க wife யோட லிப்ஸ்டிக் கறையை சொன்னேன் சார் "என்று சிரித்து கொண்டே அவன் கையில் சிக்காமல் ஓடினான்.
ஷெட்டியும் சிரித்து கொண்டே ,உள்ளே சென்று ஸ்ருதி குளித்து விட்டு வெளியே வருவதற்கு முன் மளமளென்று காரியங்களை செயல்படுத்தி விட்டு அமைதியாக கட்டிலில் போய் படுத்து கொண்டான்.
ஸ்ருதி குளித்து விட்டு வெளியே வர ,ரூமில் புதுவித நறுமணம் நாசியை துளைத்தது.
" மாப்பிள்ளை ஏதோ பிளான் பண்ணி இருக்கான்.கொஞ்சம் உஷாராக இரு ஸ்ருதி " என்று மனதில் நினைத்து கொண்டு
"ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான் என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்"
என்ற பாடலை முணுமுணுத்து கொண்டு கப் ஃபோர்ட் கதவை திறந்தால் உள்ளே அவள் துணி ஒன்று கூட இல்லாமல் இருக்க,
"இது தானா உன் பிளான் , வரேன்டா இரு மாப்பிள்ளை .
அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து
கட்டு
ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு
கணக்கு "
என்றவாறு தூங்குவதை போல் நடித்து கொண்டு இருந்த அவனருகே போய் வெறும் டவலோடு ஸ்ருதி நிற்க ..
hyles anderson college