18-04-2023, 02:54 PM
(This post was last modified: 18-04-2023, 02:55 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-04-2023, 01:09 PM)rajahybrid Wrote: அருமையா இருக்குது ஜி ஆனா உங்க கிட்ட ஒரு வேண்டுகோள்
இந்த சீன நல்லா டெவலப் பண்ணுங்க சிம்பிளா முடிச்சிட வேண்டாம்.
நல்ல பெருசா ஸ்ட்ரெட்ச் பண்ணி கதையை காமா உரையாடல்களோடு இழுத்து எழுதுங்க
உங்களோட வரிகள் எல்லாருக்கும் ரசிக்கிற மாதிரி இருக்கும்
தயவு செஞ்சு இந்த இடத்தை சிம்பிளா முடிச்சிடாதீங்க.
ஏன்னா இந்த பாயிண்டுக்காகவே கிட்டத்தட்ட பத்து நாளா வெயிட் பண்றோம்
கதை ரொம்ப சுவாரசியமாக போகுது
அதே மாதிரி இந்த இடத்தில் நல்ல விரிவா எழுதுனீங்கன்னா அருமையா இருக்கும் ஜி
இந்த சீன இனிமேட்டு டிவில பாத்தா கூட உங்களோட வரிகள் தான் எல்லார் மனசுலயும் தோன்றனும் அப்படி எழுதுங்க ஜி
Best wishes. Waiting eagerly for update
என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள் நண்பா !. டீசரில் வந்த content same update இல் வரும்.ஆனால் உரையாடல்கள் வேறு மாதிரி வரும்.மேலும் இது ஒரு update il முடியாது ஸ்ருதி ஷெட்டி யில் ஆரம்பித்து ,அவர்கள் பார்வையில் PBS ஒல் சீன் நடக்கும்.அதற்கு அப்புறம் இவர்கள் இடையே ஊடல் சீன் தொடரும்.ஆனால் ஸ்ருதி தன்னை almost இழக்கும் நிலை வரும்.ஆனால் முழுவதுமாக இழக்கும் சீன் இன்னொரு சந்தர்ப்பத்தில் நிகழும்.ஆனால் அடுத்த வர போகிற update கொஞ்சம் முக்கியம் என்பதால் ,நேரம் எடுத்து கொண்டு update செய்கிறேன்.நீங்கள் எதிர்பார்க்கும் படி 2 அல்லது 3 update வருமாறு நீண்ட பதிவாகவே செய்கிறேன்