03-06-2019, 08:34 PM
நண்பர்களே,
நான் இந்த கதையை ஒரு வாரத்துக்கு முன்பே ஒரே மூச்சில் எழுதி முடித்து விட்டேன். அதனால் தான் 15 அப்டேட் களில் இந்த கதை நிறைவு பெரும் என்று தெரிவித்து இருந்தேன்.. இதன் வாசகர்களை ஏமாற்ற விரும்ப வில்லை என்று சொன்னேன்.
இப்போது ஒவ்வொரு பகுதியையும் செக் பண்ணி, மெருகேற்றி வசனங்களை polish பண்ணி, நிகழ்வுகளை, சிறிது அதிகரித்து அந்த பகுதிக்கு தேவையான gif மற்றும் வீடியோ பதிவுகளை சேர்த்து தினமும் பதிவிடுகிறேன் ..
இன்னொரு 10 அப்டேட் வரையே இந்த கதை நீடிக்கும்.
இதற்கு ஆதரவு தரும் அனைவருக்கும் எனது நன்றி..