18-04-2023, 09:07 AM
(17-04-2023, 04:07 PM)Aisshu Wrote: ஒரு சின்ன பார்ட் எழுதி பாதி வைத்து இருந்தேன். அதை இப்போது போஸ்ட் பண்ணுகிறேன். படித்து விட்டு உங்கள் கமெண்ட் தெரிவியுங்கள்.உங்கள் கதை படிப்பதற்கு நல்லா இருக்கும் நண்பா தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
உங்கள் எல்லோருக்கும் என் நன்றிகள். செல்வத்தை பற்றிய உங்கள் கருத்துக்களை படித்தேன். எல்லோருக்கும் விருப்பம் போல கதையை எழுத முடியவில்லை. கதையை முடிக்கும் நோக்கில் இருக்கிறேன். அதனால் சிலருக்கு செல்வத்தின் கேரக்டர் புடிக்கவில்லை என்றால் பொறுத்து கொள்ளுங்கள்.
முழுக்க முழுக்க என்னுடைய காம சுவைக்காக மட்டுமே கதையை எழுதுகிறேன். லாஜிக் பார்க்க வேண்டாம்.
உங்களுக்கு அது கற்பனை கதையா இருக்கலாம்
எங்களுக்கு இரு குடும்பங்கள் சந்தோஷமா இருக்கிறதா நினைக்கிறோம்
மூன்றாவதா நபர் உள்ள வந்து இரு குடும்ப சந்தோஷத்தையும் போய்விடக்கூடாது என்று நினைக்கிறான்
செல்வத்து நாள் இரு குடும்பங்கள் சந்தோஷமாக போயிடக்கூடாது என்று நினைக்கிறோம்
இது கற்பனை கதை தான் என்று எனக்கு தெரிந்தது நண்பா
கற்பனை கதைகளை கூட ஒரு குடும்ப அழிஞ்சுவிட போயிடக் கூடாது என்று நினைப்பது தவறா????
ஹரி ஆசைப்பட்டது போல் கோவாவுக்கு போற மாதிரி ஒரு ட்ரிப் ஒன்னு அமைச்சு கொடுக்க முடியுமா?
அந்த கோவவில் ஆதிஷ் ஹரி சுபா நித்யா நான்கு பேரும் ஒரு வாரம் சந்தோஷமாக இருக்கிற மாதிரி கதை அமைத்துக் கொடுக்க முடியுமா?
நண்பா இது என்னுடைய கருத்து நண்பா உங்கள் கதை படிப்பதற்கு நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்னுடைய வாழ்த்துக்கள்