17-04-2023, 06:39 PM
நண்பா இதுவரை கதையில் காமத்தை வைத்து பெரிய அளவிலான தாக்கம் எதுவும் நடந்தது போல தெரியவில்லை.
ஒரு கொலை நடந்துள்ளது அதற்கும் கூட காமம் பெரிய மோட்டிவேஷன் போல தெரியவில்லை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அங்கங்கே பல்வேறு வகையான நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக தாய் தான் இந்த வயதிலும் கூட மிகவும் வெளிப்படையாக அரிப்பு எடுத்து அழைவது போல தெரிகிறது.
உங்கள் ஆங்கில நாவலில் காமத்தை வைத்து இறுதியில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது போல தெரியவில்லை.
அதிலும் குறிப்பாக அந்த தாயும் அவளுடைய கள்ளக் காதலன் இருவரும் எளிதாக பணக்கார பின்னணி என்ற போர்வையில் தப்பித்து விடுகின்றனர்.ஒருவேளை எனக்கு தான் சரியான முறையில் ஆங்கிலம் படிக்க தெரியவில்லையா என்று கூட புரியவில்லை
இந்த கதையின் முடிவும் அதுதானா அல்லது வேறு விதமாக முடிய வாய்ப்பு இருக்கிறதா நண்பா