17-04-2023, 05:21 PM
(17-04-2023, 04:45 PM)M.Raja Wrote: எதிர்பாராத twist நண்பா இது , So இந்திரஜித் என்பவன் தான் ஷெட்டியாக பிறப்பெடுத்து வந்து உள்ளான் என்பது தொகுப்பாளர் கூறிய கடைசி வரியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.so அவன் ஆயிரம் வருடம் தவத்தின் பலன் தான் ஸ்ருதி அவனுக்கு கிடைத்து இருக்கிறாள் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.நான் புரிந்து கொண்டது சரியா ? மற்றபடி உங்கள் பதிவுக்கு காத்து இருக்கிறேன்
அருமை நண்பா ,ஓரளவு சரியான கணிப்பு இது .பார்க்கலாம் இன்னும் இருவர் யாரேனும் பதிவிடும் கருத்தை பொறுத்து நான் upadate செய்கிறேன்.அடுத்த update ready ஆக உள்ளது. மேலே செய்த update யாருக்காவது பிடிக்க வில்லை என்று தோன்றினால் அப்பதிவை நீக்கி விட்டு வேறு மாதிரி எழுத வேண்டும்.so waiting for comments