17-04-2023, 04:45 PM
(This post was last modified: 17-04-2023, 04:48 PM by M.Raja. Edited 2 times in total. Edited 2 times in total.)
எதிர்பாராத twist நண்பா இது , So இந்திரஜித் என்பவன் தான் ஷெட்டியாக பிறப்பெடுத்து வந்து உள்ளான் என்பது தொகுப்பாளர் கூறிய கடைசி வரியில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.so அவன் ஆயிரம் வருடம் தவத்தின் பலன் தான் ஸ்ருதி அவனுக்கு கிடைத்து இருக்கிறாள் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.நான் புரிந்து கொண்டது சரியா ? மற்றபடி உங்கள் பதிவுக்கு காத்து இருக்கிறேன்