17-04-2023, 02:40 PM
(17-04-2023, 11:29 AM)Chellapandiapple Wrote: First part awesome.
Monor bro
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
அதே நேரம் இன்னொரு எழுத்தாளரை தொடர்ந்து பதிவேற்றம் செய்யவில்லை என்பதற்காக வசை பாடுவதும் இங்கே ஏற்றுக்கொள்ள முடியாது. அவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அவருக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கலாம். அதையும் தாண்டி அவர் வாசகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஒரு சில வரிகளையாவது பதிவேற்றம் செய்கிறார் என்றால் அதை பாராட்ட வேண்டுமே தவிர, கேவலமாக விமர்சிக்க கூடாது. அதுவும் என் கதை தளத்தில் இப்படி சக எழுத்தாளரை விமர்சனம் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வந்தனா விஷ்ணு குறித்த அவதூறான பதிவை நீக்குமாறு நண்பர் Chellapandiapple-அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.