17-04-2023, 02:32 PM
(16-04-2023, 11:29 PM)Chellapandiapple Wrote: World's best father daughter story writter is here.
His name is monor.
Not a monor legendary writter monor
அன்பு நண்பரே, உங்கள் புகழ்ச்சி கொஞ்சம் மிகையாக இருப்பதகவே தோன்றுகிறது. இருப்பினும் உங்கள் பாராட்டை ஏற்றுக் கொள்கிறேன். மிகப் பெரும் ஜாம்பவான்கள் கோலோச்சும் இந்த தளத்தில் என் பங்கும், பணியும் மிகச் சிறிதளவே.
அன்புடன்,
மோனார்.