17-04-2023, 02:29 PM
(16-04-2023, 10:52 PM)Reader 2.0 Wrote: வளமான சொல்லாடல்கள்... வசீகரிக்கும் வார்த்தை பிரயோகம்...
சிறந்த கதை... சிறந்த எழுத்து நடை... சிறந்த முடிவு... அழகான கவிதை போன்ற கதையை தொடர்ந்து எழுதி முடித்து விட்டு எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளித்தமைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் பல
நான் ஏற்கனவே கூறியது போல அப்பா மகள் காமக்கதை எழுத மோனார் மட்டுமே என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள்... நன்றி ..
படிக்கையிலேயும் வாய் திறந்து உரையாடும் போதும் பரவசமாக்கும் இன்பத் தமிழ். அந்த தமிழ் அமுது கொண்டு ஒரு காமக் கதையினை வாசகர்கள் விரும்பும் வண்ணம் வடித்தெடுக்க வளமான சொல்லாடல்களும், வசீகரிக்கும் வார்த்தை பிரயோகங்களும் அவசியம் என்பதை உணர்ந்ததாலேயே அவைகளை பயன்படுத்தி உழைத்து கதையை உருவாக்கினேன்.
தவறுகள் இருக்கலாம். இருந்தாலும், அவைகளை வாசக அன்பர்கள் பெரிது படுத்தாமல் தொடர்ந்து படித்து மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே.
அன்புடன்,
மோனார்.