17-04-2023, 11:16 AM
(This post was last modified: 17-04-2023, 03:44 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
என்னடா இது ,இந்த தளத்தில் போய் இப்படி ஒரு பதிவா ? என்று கோபித்து கொள்ளாதீர்கள் நண்பர்களே ! இந்த கதைக்கு இப்பதிவு அவசியம் என்று மனதில் பட்டதால் என்று பதிவு இட்டேன்.யாராவது மனம் புண்படும் என்றால் மன்னித்து கொள்ளுங்கள்.நான் மேலே போட்ட பதிவு பிடிக்கவில்லை என்றால் கருத்து கூறுங்கள்.இப்பதிவை நீக்கி விடுகிறேன்.