17-04-2023, 01:22 AM
(This post was last modified: 17-04-2023, 01:29 AM by New man. Edited 3 times in total. Edited 3 times in total.)
இந்த தளத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
எனது ஒரு கருத்தினை தெரிவிக்க ஆசைப்படுகிறேன். இந்த தளத்தில் நிறைய திறமை வாய்ந்த மூத்த கதை ஆசிரியர்களும் உள்ளனர் மற்றும் புதிய ஆசிரியர்களும் உள்ளனர் . இவர்கள் சில கதைகள் இந்த தளத்தில் நிறைவு பெறாமல் பாதியில் நிறுத்திவிட்டுள்ள கதையினை முழுமை அடைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காரணம்:
பிரபலமான கதைகள் கதையின் ஆசிரியர்கள் இல்லாததால் முழுமை பெறாமலும். வாசிப்பவர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உதாரணத்திற்கு:
* முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை
*அபிநயா - என் நண்பனின் அழகு மனைவி
*கனவு கன்னி சுந்தரி
*அடுத்த வாரிசு
*சமையல்காரியின் கணவன் என் மனைவியின் காதலன்
என பல கதைகள் உள்ளன. எனவே இந்த கதைகளை ஆசிரியர்கள் தொடர்ந்து எழுதாமல் பல வருடங்களாக கிடப்பில் கிடக்கிறது. சிலர் முன் வந்து இந்த கதைகளை எழுதி தருமாறு இந்த கதையின் ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்.
இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்