16-04-2023, 11:46 PM
(18-02-2023, 09:44 AM)mummylove Wrote: இது அவரவராகப் புரிந்து கொள்ள வேண்டும். வாசகர்கள் விரும்பி படிக்கும்படி எழுத வேண்டுமே தவிர வாசகர்கள் தலைதெறித்து ஓடும் படி இப்படி சலிப்படைய வைக்கக்கூடாது.
(18-02-2023, 10:44 AM)mummylove Wrote: இதை நிறைய பேர் சொல்லி விட்டார்கள். வழக்கமாக வருபவர்கள் அவர் எழுதும் திரிகளைப் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். எதையும் முடிக்க மாட்டார், எழுதினாலும் கன்னித்தீவு போல் குட்டி பதிவு இருக்கும், இல்லாவிட்டால் தேங்க்ஸ் இருக்கும் என்று அறிவார்கள். அதை விடுங்கள்.
ஆனால் ஒழுங்காக எழுதுபவர்கள் கதை 2, 3, 4 பக்கங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கும். அவர்கள் கடைசியில் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.
(18-02-2023, 11:20 AM)Rajisricpl Wrote: இதுல வேற ..ஒரு பக்கத்த காப்பி பண்ணி அதுக்கு கமெண்ட் பண்ணிட்டு இருப்பான்....அவனாலயே இப்போ யாரும் அதிகம் வாரதில்ல...இன்னொரு பக்கம் ..ஒரே incest கதையா வருது..நல்ல கதையில்லாம் பின்னாடி போயிருது...
(18-02-2023, 05:01 PM)Bablu32456 Wrote: அவருக்கு வேற பொழப்பே இல்ல போல..ஒரு கதையும் உருப்படியா வராது.எல்லா கதையும் கொஞ்சம் கொஞ்சமா எழுதிட்டு எரிச்சல கெளப்பறது..அதுவும் படிக்க இன்ட்ரெஸ்டாவும் இல்ல..ஏற்கனவே பேஜ்ல கதைகளுக்கு பஞ்சமா போயிட்டு இருக்கு.வர்ற கதைங்க பாதிக்கும் மேல இன்செஸ்ட் மட்டுந்தான் இதுல popup வேற வந்து கடுப்பேத்துது..வேற ஏதாச்சும் நல்ல பேஜ் இருந்தா சொல்லுங்க நண்பர்களே.tamil kamaveri பேஜ்ல தினமும் அப்டேட் வருது ஆனா எல்லா கதையும் ஏதோ அவசரத்துல மேட்டர் பண்ண மாதிரியே ஆரம்பிச்சு முடிஞ்சுருது..any other page suggestions please..
(18-02-2023, 05:42 PM)nallapaiyan Wrote: நீங்கள் எல்லாரும் சொல்லும் செய்தியினை இப்போது தான் எனக்கும் புரிகிறது .
நான் இந்த தளத்துக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் இருக்கும் . இங்கும் இப்படி போன்ற தவறுகள் நடக்குமா என்று யோசிக்க மிகவும் வருத்தமாக உள்ளது .
போகட்டும் , நான் இங்கு வந்ததில் இருந்து ஒரு சில நீள கதைகள் படித்து கொண்டு மேலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் .
உதாரணமாக ,
1. வெள்ளை நிழல்கள் (மிகவும் நீளமான கதை - இன்னும் மேட்டர் ஸீன் வரவில்லை )
2. நிஷா (உங்களில் ஒருத்தி) (COMPLETED)
3. தடுமாறியவள் I – A Fall of a Beauty (Completed)
4. என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - (தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன் )
5. வேலியைத் தாண்டும் வெள்ளாடுகள்! (மிகவும் விரும்பி படித்த கதை , ஆனால் இப்போது பாதி கதையை காணவில்லை )
6. அடங்கா காமம் (சமீபத்தில் படித்த அருமையான கதை - தொடர்ந்து படித்து கொண்டுயிருக்கிறேன்)
7. சச்சின் - கீதா (கள்ள)காதல் - (சூப்பரான கதை )
8. பூஜை (A Sneaky wife) - (மிகவும் மூட் ஏற்றிய கதை - ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது )
9. நானும் ரதியும் - சின்ன கதை ஆனால் இப்போது நிறுத்த பட்டு விட்டது
10. தனிமை தந்த காமம் ( அம்மா மற்றும் நான் ) - இதுவும் ஒரு அருமையான கதை, சில காலங்கள் பிறகு மீண்டும் இந்த கதை தொடர்கிறது .
இது போன்ற மேலும் சில கதைகள் மட்டுமே .
நான் இவற்றை , forum கீழ் இருக்கும் Sort by : Replies மூலம் தேர்தெடுத்து படித்து கொண்டுயிருக்கிறேன் .
இதனால் நீங்கள் சொல்லும் புது கதைகள் எனக்கு தெரிவதில்லை . முடிந்தால் சில அருமையான புது கதைகளை இங்கு கமெண்ட் செய்யுங்கள் .
நன்றி
(18-02-2023, 09:07 PM)jzantony Wrote: அவர் ஒரு காலத்தில் நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர். மற்றவர்கள் எழுதியதையும் கூட விரிவாக விமர்சிக்கவும் செய்வார். இதை மற்ற எழுத்தாளர்கள்
மிகக்குறைவாகவே செய்வார்கள். அவர் விதிவிலக்காக இருந்தவர். இப்போது அவருடைய கதைகளுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் அவர் வெறுத்துப் போய் இப்படிச் செய்கிறாரோ என்னவோ தெரியவில்லை. பாவம் நல்ல மனிதர்.
(19-02-2023, 12:22 PM)mummylove Wrote: நண்பரே உங்களை வருத்தப்பட வைப்பதற்காக இந்த திரியை அவர் ஆரம்பிக்கவில்லை. எல்லோரும் பாதிக்கப்படுவதைத் தெரிவிக்க மட்டுமே அவர் ஆரம்பித்தார். நாங்களும் அதற்காகவே இதில் எழுதினோம். கமெண்ட்ஸ் வராத பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. நான் கூட எதிர்பார்க்கும் கமெண்ட்ஸ் வரவில்லை என்று ஒரு திரியை அழித்தும் விட்டேன். ஆனால் இப்போது எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் கமெண்ட்ஸ் வரும் வரை அப்டேட் பண்ணுவதில்லை என்று முடிவெடுத்து ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். தாங்களும் அதைச் செய்யலாம். அல்லது ஒன்று அல்லது இரண்டு கதைகளில் முழு கவனம் செலுத்தி அதை முடிக்கப் பார்க்கலாம். அப்டேட்களால் மட்டுமே முன்பக்கத்திற்கு கதைகளைக் கொண்டு வந்தால் யாரும் உங்களைக் குறை சொல்லப் போவதில்லை. உங்கள் மனமாற்றத்திற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
அனைவரும் அல்லது யார் யாருக்கு அந்த சைக்கோவின் பதிவுகளை கண்டால் எரிச்சலாக இருக்கிறதோ என்னைப் போல control panel சென்று signature செட் செய்து கொள்ளுங்கள்