16-04-2023, 11:44 PM
உங்கள் பிரச்சினை இந்நேரத்தில் தீர்ந்து போய் விட்டதால் அடுத்த அப்டேட் போடுங்க பாஸ்... இன்னும் எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை.. அப்டேட் கொஞ்சம் சீக்கிரம் போடுவதற்கு முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்...
விதவிதமான கதைகள் மத்தியில் வித்தியாசமான முறையில் கதை எழுத ஆரம்பித்து, அதையும் அந்தரத்திலேயே விட்டு விட கூடாது... நண்பரே.
விதவிதமான கதைகள் மத்தியில் வித்தியாசமான முறையில் கதை எழுத ஆரம்பித்து, அதையும் அந்தரத்திலேயே விட்டு விட கூடாது... நண்பரே.