16-04-2023, 02:54 PM
(16-04-2023, 02:30 PM)jakash Wrote: தமிழ் புத்தாண்டு லிவில் கொஞ்சம் டைம் இருந்ததால் இந்த 2 நாட்களில் மட்டும் நான் 4 கதைகளுக்கு அப்டேட் கொடுத்து இருக்கிரென் ஆனால் எந்த கதைக்கும் 2 காமெண்ட் கு மேல இல்ல அட்லீஸ்ட் நல்லா இருக்கு ஆவெரேஜ் ஆ இருக்குனு அச்சும் காமெண்ட் போடலாம்
பெரிய பெரிய ரைட்டர்ஸ் கு மட்டும் தான் காமெண்ட்ஸ் போடுவீங்களா நான் சுமாரான ரைட்டர் தான் அதுக்குன்னு கொஞ்சமாச்சும் காமெண்ட் வரலைனா எப்படி ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் நீங்க இப்படி பண்றது தான் கதை எழுத அடுத்து மனசே வராது கதை டைப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியமா பிரண்ட்ஸ் சிம்பிளா ஒருத்தர் சொல்றார் பண்ணி குட்டி மாதிரி பல கதைன்னு ஒரு கதை எழுதி பாருங்க பாஸ் எவ்வளவு கஷ்டம்னு புரியும் .
பல கதை எழுத காரணம் நமக்கு சில நேரம் ஒரு ஐடியா தோணும் அது கொஞ்ச நாள் ல மறந்துடும் அதுக்காக தான் நிபாகம் இருக்கும் போதே அத கதையா போட்டுடுறது ஆனா இப்படி சிறு சிறு எழுத்தளார்களை கண்டு கொள்ளாமலும் காமெண்ட்ஸ் போடமாலும் இருந்திங்கன்னா இந்த தளத்துக்கு கதைகள் வருவது குறைய வாய்ப்பு உண்டு எனவே படிப்பவர்கள் கொஞ்சமாச்சும் சப்போர்ட் பண்ணி காமெண்ட் போடுங்க
அந்த பன்றி குட்டி கமெண்ட் எழுதி பதிவு செய்தது நான் தான் நண்பா
அதற்கு காரணம் ஒரு ஆசிரியர் ஒரு கதையை அல்லது அவருக்கு திராணி இருந்தால் எத்தனை கதையை வேண்டுமானாலும் எழுதி பதிவு செய்யலாம்
ஆனால் வேண்டுமென்று தன்னுடைய கதை முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று பத்து கதையை தொடங்கி நான்கு வரிகள் எழுதி பதிவு செய்வதை என்னவென்று சொல்வது
நான் குறை கூறும் நபர் என்னுடைய நண்பர் தான் அவர் ஒன்றும் நினைக்க மாட்டார்.
அதனால் நீங்கள் வருத்தப் படாதீங்க நண்பா
எந்தவொரு ஆசிரியரும் தன்னுடைய கதை முதல் பக்கத்தில் வரவேண்டும் என்று நினைப்பது இயல்பான ஒன்று தான்.அதற்கு இடையூறு செய்யாமல் வழி விடும்படி அவரை கேட்டு கொண்டேன் அவ்வளவுதான்.
இன்னொன்று சொல்லி கொள்கிறேன் நண்பா.நானும் நான்கு கதைகள் எழுதி முடித்து இருக்கிறேன் நண்பா.
விடாமுயற்சி செய்து முதலில் இரண்டு கதையை எழுதி முடியுங்கள் நண்பா.எப்படியும் ஒரு நாள் உங்கள் கதையை உலகம் பேசும்.