Non-erotic வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள்
#63
தமிழ் புத்தாண்டு லிவில் கொஞ்சம் டைம் இருந்ததால் இந்த 2 நாட்களில் மட்டும் நான் 4 கதைகளுக்கு அப்டேட் கொடுத்து இருக்கிரென் ஆனால் எந்த கதைக்கும் 2 காமெண்ட் கு மேல இல்ல அட்லீஸ்ட் நல்லா இருக்கு ஆவெரேஜ் ஆ இருக்குனு அச்சும் காமெண்ட் போடலாம் 

பெரிய பெரிய ரைட்டர்ஸ் கு மட்டும் தான் காமெண்ட்ஸ் போடுவீங்களா நான் சுமாரான ரைட்டர் தான் அதுக்குன்னு கொஞ்சமாச்சும் காமெண்ட் வரலைனா எப்படி ரொம்ப வருத்தமா இருக்கு பிரண்ட்ஸ் நீங்க இப்படி பண்றது தான் கதை எழுத அடுத்து மனசே வராது கதை டைப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியமா பிரண்ட்ஸ் சிம்பிளா ஒருத்தர் சொல்றார் பண்ணி குட்டி மாதிரி பல கதைன்னு ஒரு கதை எழுதி பாருங்க பாஸ் எவ்வளவு கஷ்டம்னு புரியும் .

பல கதை எழுத காரணம் நமக்கு சில நேரம் ஒரு ஐடியா தோணும் அது கொஞ்ச நாள் ல மறந்துடும் அதுக்காக தான் நிபாகம் இருக்கும் போதே அத கதையா போட்டுடுறது ஆனா இப்படி சிறு சிறு எழுத்தளார்களை கண்டு கொள்ளாமலும் காமெண்ட்ஸ் போடமாலும் இருந்திங்கன்னா இந்த தளத்துக்கு கதைகள் வருவது குறைய வாய்ப்பு உண்டு எனவே படிப்பவர்கள் கொஞ்சமாச்சும் சப்போர்ட் பண்ணி காமெண்ட் போடுங்க
Like Reply


Messages In This Thread
RE: வாசகர்களுக்கு (ஆசிரியர்களுக்கும்) ஒரு வேண்டுகோள் - by jakash - 16-04-2023, 02:30 PM



Users browsing this thread: 3 Guest(s)