15-04-2023, 04:36 PM
(This post was last modified: 15-04-2023, 04:39 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-04-2023, 03:49 PM)jakash Wrote: தேங்க்ஸ் நண்பா நீங்க இன்னைக்கு வளர்ந்து இருக்க வளர்ச்சிக்கு எனக்கு காமெண்ட் போட்டது லாம் பெரிய விஷயம் ரொம்ப நன்றி
நண்பா ,இந்த தளத்தில் வளர்ந்து என்ன ஆக போகிறது.உண்மையாக நான் ஒன்னும் சொல்லிக் கொள்ளும் படி வளரவில்லை.இன்னும் ஆரம்பித்த ஒரு கதையையே ஒழுங்காக முடிக்கவில்லை.என்றும் உங்கள் கதைகளை தவறாமல் படித்து நான் கருத்துகளை பதிவு இடுவேன்.