15-04-2023, 04:24 PM
(15-04-2023, 03:55 PM)M.Raja Wrote: நண்பா ,உங்கள் கதையை நான் முதலில் இருந்து படித்து வருகிறேன்.Part 1 ஐ விட part 2 வித்தியாசமாக இருந்தது.அதில் ஓரளவு உங்கள் ரைட்டிங் முன்னேறி இருந்தது.ஆனால் part 3 completely different.எனக்கு தெரிந்து மற்ற இருவரை காட்டிலும் ஸ்ருதிக்கு அதிகம் முக்கியத்துவம் தந்து உள்ளீர்கள்.அதுவும் அவர்கள் இருவர் இடையே சிறு சிறு விசயங்கள் கூட மிகவும் ரசிக்கும் படி இருக்கிறது.ஸ்ருதி மற்றும் அனிதா சந்திப்பிற்காக வெயிட்டிங் .
நன்றி நண்பா