15-04-2023, 04:19 PM
(This post was last modified: 15-04-2023, 04:28 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-04-2023, 03:53 PM)jakash Wrote: ரொம்ப நன்றி நண்பா ஆனா முன்னோடினு சொல்ற அளவுக்கு நான் பெரிய ரைட்டர் லாம் இல்ல நண்பா நான் ஒரு ஆவெரேஜ் ரைட்டர் தான் அதான் காமெண்ட்ஸ் கூட அவ்வளவா வரல .
உங்க கதை நாளுக்கு நாள் மெருகு ஏறிட்டே போகுது கூடிய சீக்கிரமே நீங்க இங்க xossip ல ரொம்ப பேமஸ் ஆவிங்க
Comments எனக்கு கூட தான் சொல்லும் படி வரல நண்பா ,omprakash நண்பர் ஒவ்வொரு பதிவுக்கும் வாழ்த்து தெரிவிப்பார்.krishkj நண்பர் அவர்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைப்பார்.மேலும் நீங்கள் rajahybrid,priyankd89,cumsteroriginal இவர்கள் மட்டும் தான் இப்பொழுது என் கதைக்கு கருத்து தெரிவிப்பது.நீங்கள் எப்போதும் என் குரு தான்.என்றும் குருவை சிஷ்யன் மிஞ்ச முடியாது.நான் கதை எழுதி ஃபேமஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை நண்பா.நான் முன்பே உங்கள் கதையின் comment இல் கூறியது போல் நான் கதை எழுதுவது என் தனிமையை போக்க மற்றும் என காதல் ரணங்களை அகற்ற என் கதையை படிக்கும் ஒரு சிலருக்காக மட்டும் தான்.யானையின் பலம் யானைக்கு தெரியாது என்பார்கள்.அது போல தான் உங்கள் எழுத்தின் பலம் உங்களுக்கு தெரியவில்லை.நீங்கள் average writer எல்லாம் கிடையாது.you are supreme writer .