15-04-2023, 03:53 PM
(15-04-2023, 08:07 AM)Geneliarasigan Wrote: Thanks for your valuable comments nanba ,
நான் ஏற்கனவே இன்னொருவர் எழுதிய திரியில் (விக்ரம் வேதாவின் தேவதைகள் நந்தினி மற்றும் மலர் )நீங்கள் தான் என் முன்னோடி என்று குறிப்பிட்டு உள்ளேன்.உண்மையில் PBS character இந்த கதையில் கிடையாது.ஷெட்டி ,ஸ்ருதி செக்ஸ் scene வருவதற்கு இன்னும் சில episode உள்ளதால் ,just இந்த character ஐ சொருகினேன். இந்த கதையின் முடிவு நான் முன்பே இந்த மாதிரி தான் இருக்க வேண்டும் என்று யோசித்து வைத்து இருப்பதால் இதில் கீர்த்தி ஷெட்டி அல்லது அணிகாவை கொண்டு வருவது கடினம்.ஆனால் அடுத்து எழுத போகும் அமானுஷ்ய கதையில் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.மேலும் இந்த கதையில் என்ன எல்லா பொண்ணுங்களையும் ஷெட்டிக்கே கொடுக்கிரீங்க என்று ஒரு நண்பர் குறைப்பட்டு கொண்டார்.முடிந்தால் வேறு ஒரு நபருடன் வருமாறு கீர்த்தி ஷெட்டியைப் மட்டும் இந்த கதையில் கொண்டு வருகிறேன்.இன்னொரு முக்கிய விசயம் நண்பா,நான் பழைய அசினை ( சுமார் 15 வருடங்களுக்கு முன் உள்ள அசின்) சிந்தனையில் வைத்து தான் இந்த கதையை எழுதுகிறேன் ,இதில் வரும் அசின் character க்கு வயது 22 தான்.நீங்கள் அதை நினைவில் வைத்து கொண்டு படித்தால் கண்டிப்பாக கிக் ஆக இருக்கும்.அதனால் தான் நான் பழைய அசின் படங்களையே உபயோகிக்கிறேன்.இன்னும் இதில் பிரியாமணி character பழிவாங்குவதற்காக வரும் episode களில் வரபோகிறது.சென்னையில் விட்ட குறை தொட்ட குறை உள்ள சம்பத் எல்லாம் ஒரே line இல் வந்து ஏற்கனவே போட்டு வைத்து உள்ள முடிச்சுகளை ஒன்று ஒன்றாக அவிழ்க்க வேண்டும்.அதற்கு அடுத்து இப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோவை பார்த்து அனிதா வேறு வர போகிறாள்.இவற்றை எல்லாம் சரியாக பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மது character ஐ எப்படி பயன்படுத்த போகிறேன் என்று இன்னும் தெரியவில்லை.climax சொதப்பமால் சரியாக கொண்டு செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன் நண்பா
ரொம்ப நன்றி நண்பா ஆனா முன்னோடினு சொல்ற அளவுக்கு நான் பெரிய ரைட்டர் லாம் இல்ல நண்பா நான் ஒரு ஆவெரேஜ் ரைட்டர் தான் அதான் காமெண்ட்ஸ் கூட அவ்வளவா வரல .
உங்க கதை நாளுக்கு நாள் மெருகு ஏறிட்டே போகுது கூடிய சீக்கிரமே நீங்க இங்க xossip ல ரொம்ப பேமஸ் ஆவிங்க