15-04-2023, 03:50 PM
(15-04-2023, 12:36 PM)Geneliarasigan Wrote: ஆரம்பமே அமர்க்களம்.நீங்கள் உங்கள் போக்கிலே கதையை தொடருங்கள். ஓவ்வொரு character உடைய குணாதிசயங்கள் முன்னுரையில் அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்.அதை அப்படியே continue செய்தால் அருமையாக இருக்கும்
இது என்னோட ரொம்ப நாள் பிளான் பண்ண ஸ்டோரி மத்த ஸ்டோரி மாதிரி அவசர படாம நிதனாமா எழுதுவேன் .