Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#5
(15-04-2023, 12:29 PM)Geneliarasigan Wrote: Hi jakash நண்பா,
மற்றவர்களை பற்றி கவலை கொள்ளாதீர்கள்.உங்கள் கதைக்கு நீங்கள் தான் முதல் வாசகன்.உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதுங்கள்.எனக்கு கிடைத்த வரமும் சரி சாபமும் சரி இரண்டுமே தனிமை தான்.ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காதா துரதிஷ்டஷாலி நான்.ஒரு தலையாய் காதலித்து அதுவும் தோல்வியில்  முடிந்து ஏற்பட்ட ரணங்களை போக்கி கொள்ள எனக்கு கிடைத்த வடிகால் தான் இந்த தளம்.நீங்கள் எழுதும் கதைகள் தான் எங்களுக்கு மருந்து.அதனால் கவலைபடாமல் எங்களை போன்ற வாசகர்களுக்காக தயவு செய்து எழுதுங்கள்.நன்றி

தேங்க்ஸ் நண்பா நீங்க இன்னைக்கு வளர்ந்து இருக்க வளர்ச்சிக்கு எனக்கு காமெண்ட் போட்டது லாம் பெரிய விஷயம் ரொம்ப நன்றி
Like Reply


Messages In This Thread
RE: அம்பி .......அந்நியன் ........ரெமோ ...... - by jakash - 15-04-2023, 03:49 PM



Users browsing this thread: 5 Guest(s)