15-04-2023, 12:36 PM
(15-04-2023, 12:22 PM)jakash Wrote:அம்பி ..... அந்நியன் ..... ரெமோ
1.கல்லூரி முதல் நாள்
அது ஒரு கல்லூரி அன்று முதல் நாள்
என்னடா இன்னைக்கு ஜூனியர் பயலுகள எல்லாம் ராகிங் பண்ணுவோமா என ரஞ்சித் கேட்க ஆமாடா செமையா இவனுகள வச்சு ஒட்டி விடணும் என சிவா சொல்ல
டேய் பாதி எங்களுக்கும் கொடுங்க டா என பூஜா கேட்டா
அது என்ன கேக்கா டி என சிவா சிரிக்க எல்லாரும் சிரிச்சாங்க
டேய் ராகிங் லாம் தப்புடா என ப்ரியா சொல்ல டேய் சிவா உன் ஆள் கிட்ட சும்மா இருக்க சொல்றா என்றான் அன்வர் அப்போ அங்கே ஆயிஷா வர ஹ நீ எல்லாம் இங்க வர கூடாது போடி கிளாசுக்கு என அதட்டினான்
சரி முதலில் யார் இவங்க என ஒரு இன்றோ பார்த்துடுவோம்
இந்த கேங் தலைவன் ரஞ்சித் அவன் அப்பா மந்திரி அதுனால அவன் நினைச்ச மாதிரி காலேஜ் ஆட்டி வைப்பான் பயங்கர திமிர் பிடிச்சவன் .அவனுடைய காதலி பூஜா கிட்ட தட்ட ஆள் பூஜா ஹெக்டே போல தான் இருப்பா
ஆம்பிள கேங் க்கு எப்படி ரஞ்சித் தலைவனோ பொம்பிளை கேங்க்கு பூஜா அவ சொல்வதை தான் எல்லாரும் கேக்கணும்
அடுத்து அன்வர் அவனுக்கு முறை பெண் ஆயிஷா அன்வர் ** ரூல்ஸ் பாக்கவா பாலோ பண்ணனும்னு நினைப்பான் ஆனா அது எல்லாம் ** பொண்ணுகளுக்கு மட்டும் தான் அவனோ சரியான பொறுக்கி அவனுடைய ஆசையே நிறைய இந்து பெண்களை ஒத்து எல்லாரையும் ** ஆக்க வேண்டும் என நினைப்பவன் ஆனா அவனால யாரையம் இது வரை காரெக்ட் பண்ண முடியல
அடுத்த ஆள் ஆதி இவன் ஒரு சிங்கர் அத வச்சே நிறைய பொண்ணுகளை மயக்கி வச்சு இருக்கான் அவனுடைய ஆள் ஆத்மீகா
அடுத்த ஆள் சிவா கிட்ட தட்ட கேங் லீடர் அல்லக்கை போல அவனுடைய லவ்வர் ப்ரியங்கா என்ற ப்ரியா .பாக்க ப்ரியா அருள் மோகன் போல இருப்பா
இவ தான் இந்த கேங்கிலே ஒரே ஒரு நல்லவா சிவா கூட ஸ்குள் காலத்துல இருந்தே படிப்பதால் வேறு வழியே இன்றி அவன் லவ்வர் ஆக 11 வது படிக்கும் போது லவ்வர் ஆனா
இவங்க எல்லாரும் பைனல் இயற் இன்ஜினியர் ஸ்டுடென்ட் க
அன்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு ராகிங் செய்து கொண்டு இருக்க
என்னடா போர் அடிக்குது ஒருத்தன் கூட நம்மள எதிர்த்து பேச மாட்டிங்கிறானே டா என சிவா சொல்ல அதாண்டா நம்ம கெத்து கிறது என்றான் ரஞ்சித்
இப்படி அவர்கள் எல்லாம் பேசி கொண்டு இருக்க ஒருத்தன் பழைய டிவி எஸ் 50 ல வந்தான் ஆள் நெற்றில் நாமம் போட்டு இருந்தான் .ஒரு பழைய சோடா புட்டி கண்ணாடி போட்டு சட்டை இன் பண்ணி இருந்தான் .
டேய் அங்க பாருங்க டா பார்த்த சாரதி என்றான் சிவா
டேய் பழைய ஜோக் சிவா அது அம்பி டா என்றான் ஆதி
ஹ அது எவனோ அவனை கூப்பிடு டா என சொல்ல சிவா விசில் அடிச்சு கூப்பிட என்னயாவா கூப்பிட்டெல்
உன்ன தாண்டா வாடா என்றான் ஆதியும்
அங்கு வர உன் பேர் என்னடா என சிவா கேட்க
எஸ்குஸ்மி நீங்க என்ன தப்பா நினைச்சுட்டிங்க நான் ஒன்னும் இன்ஜினியர் இல்ல நான் எம்பி ஏ பர்ஸ்ட் இயற் அதுனால என்னைய ராக் பண்ணாதீங்க அப்புறம் நான் ப்ரினிசி பால் கிட்ட கம்பேலன் பண்ணிடுவேன்
சிவா அவன் சட்டையை பிடிச்சான் உன் பேர் என்ன தானே கேட்டேன் அதுக்கு என்னடா என்னைய விட ஓவரா பேசுற
சிவா இது டூ மச் அவர் சொல்ற மாதிரி அவர் நம்ம டிபார்ட்டேம்ண்ட் இல்ல அது மட்டுமில்லாம அவரும் நம்ம ஏஜ் தான் சோ அவரை விடுங்க என ப்ரியங்கா சொல்ல
ரஞ்சித் டென்ஷன் ஆகி டேய் சிவா நீ உன் ஆள போக சொல்லு நம்ம ராகிங் மைண்டையே கெடுக்குறா
சி நீ என்னடா என்னைய போக சொல்றது நானே போறேண்டா என ப்ரியங்கா போக
அவ போன உடனே எல்லாம் குசு குசுவென பேசினார்கள்
இவன் என்ன ராகிங் பண்ணலாம் என பேசிய பின்
சார் நான் போகலாமா என அம்பி கேட்க
அட இருடா என அவனை ஆதி பிடிச்சு வச்சான்
சரி மிஸ்டர் அம்பி நீங்க எங்க ஏஜ் அப்படினு சொல்றதால உங்களுக்கு ரெண்டே ரெண்டு ராகிங் தான் பண்ண போறோம்
அது என்னன்னா நீங்க இந்த போர்டு மாட்டிகிட்டு காலேஜ் முழுக்க ரவுண்டு அடிக்கணும் என அவன் சொல்ல
ம்ம் அது மட்டும் இல்ல நீங்க சட்டை இல்லாம ரவுண்டு அடிக்கணும் என பூஜா சொல்ல
என்ன சொல்றேள் ஏன் இப்படி லாம் பண்ண சொல்றேள் என சொல்லும் முன் அவன் சட்டையை கழட்டி அவன் கழுத்துல அதை மாட்டி விட்டானுக
போடா போயி நடடா
அம்பி தலையில் அடிச்சு அடிச்சு அவனை நடக்க விட்டானுக அம்பி காலேஜ் கேம்பஸ் முழுக்க அழுது கொண்டே நடந்தான் .எல்லாரும் அவனை பார்த்து கேலியாக சிரிச்சாங்க .முடிவில் பயோலாஜி மிஸ் மலர் வந்து என்ன இது ஏன் இவரை இப்படி பண்றீங்க என திட்ட அப்போ நிறுத்தினாங்க சாரி சார் நீங்க போயி ட்ரெஸ் செஞ் பண்ணிக்கோங்க என சொல்ல ரொம்ப தேங்க்ஸ் மேடம் என அம்பி அழுது கொண்டே போனான் அவன் நடக்கும் போது வேணும் என்றே பூஜா காலை விட தடுக்கி விழுந்தான் உடனே எல்லாரும் சிரிச்சானுக
ஸ்டாப் இட் உங்களுக்கு லாம் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா சி என சொல்ல அம்பி அழுது கொண்டே ரெஸ்ட் ரூம் போயி ட்ரெஸ் மாத்தினான் அப்போ அவனுக்குள் இருக்கும் மிருகம் வெளியே வர பார்த்தது .விடாத ஒருத்தனையும் விடாத ஒருத்தியும் விடாத எல்லாத்தையும் முடிச்சு விடு என சொல்ல நோ போ போயிடு என அதை அடக்கி கொண்டான்
கல்லூரி முதல் நாள் இப்படி அசிங்க பட்டோமே என வருத்தப்பட்டான் அன்று ஈவினிங் ப்ரியங்கா மோகன் வந்தா
சாரிங்க
நீங்க எங்க சாரி சொல்றேன்
சும்மா தாங்க சரி நீங்க ஒரு வாரம் அவனுக கண்ணுல படாம இருந்தா அவனுகளே மறந்துடுவானுக என ப்ரியங்கா சொல்ல சரி என்றான்
ஆரம்பமே அமர்க்களம்.நீங்கள் உங்கள் போக்கிலே கதையை தொடருங்கள். ஓவ்வொரு character உடைய குணாதிசயங்கள் முன்னுரையில் அழகாக தெளிவு படுத்தி உள்ளீர்கள்.அதை அப்படியே continue செய்தால் அருமையாக இருக்கும்