Thriller அம்பி .......அந்நியன் ........ரெமோ ......
#1
என் xossip நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த கதையை நான் வேறு ஒரு பெயரில் எழுதலாம் என நினைத்தேன் .ஒன்று ஏற்கனவே ஏன் அத்தனை கதை இருக்கும் போது இன்னொரு கதைன்னு கேப்பிங்க ஏற்கனவே எழுதுன கதைக்கு ஒன்னும் அப்படியே 10 ,15 காமெண்ட் ஒன்னும் நீங்க கொடுக்கல அது வேற விஷயம் ஆனா திட்ட மட்டும் வருவீங்க 

சரி வேற பெயரில் எழுத தான் நினைச்சேன் அப்போ தான் காமெண்ட் குவியும்னு அப்புறம் எதுக்கு வேணாம் காமெண்ட் நீங்க கொடுத்தாலும் சரி கொடுக்கலைனாலும் சரி நாம எழுதுவோம்னு தோணுச்சு என்னோட த்ரெட் எல்லாமே எப்போ எப்போ லாம் free யா இருக்கேநோ அப்போல்லாம் கொடுத்துட்டு தான் இருக்கேன் நீங்க தான் யாரும் சரியா பாக்கல 

சரி இந்த கதை எழுத காரணம் எனக்கு நண்பர் ஒருவர் dm பண்ணி இருந்தார் திரிஷா மாமி கதை எழுதுன காலத்துல அவர் ஒரு அய்யர் ஏங்க எப்போ பார்த்தாலும் மாமி மாமின்னு எங்களை அசிங்க படுத்துற  மாதிரியே உங்களுக்கு தைரியம் இருந்தா ஒரு ** பொண்ணோ இல்ல கிறிஸ்டின் பொண்னோ இல்ல வேற ஏதாச்சும் ஜாதி குறிப்பிட்டு எழுதுங்க  எல்லா மதம் ஜாதி ளாயும் கெட்ட பசங்க பொண்ணுக இருக்காங்க ஆனா ஐயர் மாமி அவனுக்கு கையாலாகாத கணவன் ன்னு ஏன் எங்களை மட்டும்னு கேட்டு இருந்தார் .அவர் திட்டி கெட்டு இருந்தா கூட விட்டு இருப்பேன் ஆனா ரொம்ப மரியாதையா கேட்டார் அது எனக்கு பல காலமா மனசுக்குள் உறுத்திட்டே இருந்துச்சு திரும்ப அமிர்தா அயர் எழுதுனப்பவும் திரும்ப தப்பு பண்றதா தோணுச்சு அதான் இந்த கதை 

இதுல வர கதாநாயகன் அம்பி  அவனை வச்சு தான் கதை .ஒரு வேலை இது நம்ம xossip ல பேமஸ் ஆனா நான் எழுதுறது பேமஸ் ஆகாது அது வேற விஷயம் ஒரு வேல ஆனா இதுல குறிப்பிடுற மதம் ஜாதி இது எல்லாம் வச்சு யாராச்சும் என்னைய ஏதாச்சும் சொல்ல விரும்பினா உங்க மனசுக்கே தெரியும் இங்க xossip இருந்த காலத்துல இருந்த மறைமுகமா என்ன என்ன கதைகள் எப்படி எப்படி அவங்க மதம் அவங்க ஜாதிய உயர்த்தி பேசி இருக்காங்கன்னு நான் என்னுடைய மனசுக்கு தோணுறத எழுதுறேன் அவ்வளவு தான் அப்புறம் என்னுடைய எல்லா கதைகளுக்கும் அவ்வப்போது கண்டிப்பாக அப்டேட் உண்டு
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
அம்பி .......அந்நியன் ........ரெமோ ...... - by jakash - 15-04-2023, 12:10 PM



Users browsing this thread: 1 Guest(s)