15-04-2023, 10:44 AM
கதை செமையா போகுது. படிக்க படிக்க சுவையாக தான் இருக்கனும், ஆனா இந்த செல்வம் கேரக்டர் அதை கெடுக்குது.
இந்த செல்வம் கேரக்டர் வராமல் , பெயர் கூட வராமல் கதையை கொண்டு செல்லுங்கள்
தயவு செய்து அவனை விலக்கி கதையை கொண்டு செல்லவும்