Collected Tamil Stories from XOSSIP web archive
போன புதிதில் தினமும் மறக்காமல் போன் செய்து இனிக்க இனிக்க பேசியவன் போக போக இரண்டு நாள்களுக்கு ஒரு முறை அப்பறம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை அப்பறம் வாரத்திற்கு ஒரு முறைதான் இப்போது பேசுகிறான்.
பேசுகின்ற போதெல்லாம் ரொமான்சுக்கு ஒன்றும் குறைவில்லை... மஞ்சுவுக்கு இப்போது அதுதான் பிரச்சினை.
அவன் பாட்டுக்கு போனில் நேரில் செய்வதை போல பேசி மூடை ஏற்றி விட்டு டாடா சொல்லி விட்டு போனை வைத்து விட மஞ்சுவுக்கு இங்கே தூக்கம் வராமல் படுக்கையில் புரள்வதே வாடிக்கையாகிப் போனது.
எத்தனை நாள்தான் இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் குளித்து உணர்ச்சியை அடக்க...?
பாவம்.... அவளுக்கு வேறு எந்த மாதிரி யுக்தியும் தெரியாது. அவள்தான் என்ன செய்வாள்...?
என்னதான் உடைக்கும் உணவுக்கும் கஷ்டமில்லாத நிறைவான வாழ்க்கை என்றாலும் ஒரு தாய்க்கு மகளின் மனச்சோர்வு புரியாதா என்ன....?
மஞ்சும் மாமியார் வீட்டிலிருந்து தனது தாய் வீட்டுக்கு வந்த நாள் முதல் தாயிடமும் பக்கத்து வீட்டுக் காரர்களிடமும் முகம் மலர பேசினாலும் இரவு நேரத்தில் அவள் சோர்வடைந்து போவதை அவழ்த்து தாய் அமுதாவும் கவனிக்கத் தவற வில்லை...
இரண்டு நாள்களிலேயே அமுதாவுக்கு புரிந்து போய் விட்டது.
தனது மக்கள் விரகதாபத்தில் துவண்டு கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து அவளும் தனக்குள்ளே வருந்தினாள்.
இந்த மருமகனுக்கு என் இவளுடைய தாகம் புரிய வில்லை... சரி... அப்படியே புரிந்தாலும்தான் என்ன செய்ய முடியும்.... வேலையை விட்டு விட்டு வரவும் முடியாது.
இன்னும் ஒரு வருடம் கழித்துதான் வர முடியும்... அது வரை தந்து மக்கள் விரகதாபத்தில் எப்படி எல்லாம் துவண்டு போவாள் என்று எண்ணிப் பார்க்கவே அமுதாவுக்கு சஞ்சலமாக இருந்தது.
இன்று காலையில் விடிந்து நேரமாகியும் மாஞ்சு தன்னறையை விட்டு வெளியே வராததால் அமுதா உள்ளே சென்று பார்க்க,
அங்கே மஞ்சு விழித்த நிலையில் ஒருக்களித்து படுத்து ஜன்னல் வழியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அமுதா அங்கே போனதை கூட அவள் உணரவில்லை.
மகளை அந்த கோலத்தில் பார்க்கவே அமுதாவுக்கு சகிக்க வில்லை.
இதற்கு மேலும் இவளை இப்படி விட்டு வைக்க கூடாது.
எதை செய்தாவது மஞ்சுவை மகிழ்விக்க வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
இரண்டு மகள்களில் ஒருத்தி பெங்களூரில் கணவன் குழந்தைகளோடு கவலை இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
இளைய மகள் மஞ்சுவுக்கு பொருளாதாரப் பிரச்சினை ஒன்றும் இல்லாவிட்டாலும் இந்த இல்லற சந்தோசம் கிடைக்காமல் திண்டாடுகிறாள்.
என்ன செய்து இவளை மகிழ்விக்க....?
அமுதாவின் கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு விமான விபத்தில் இறந்து போய் விட்டார்.
நல்ல வேலையில் இருந்ததால் வசதிக்கு ஒன்றும் குறைவில்லை. சொந்தமாக வீட்டையும் கட்டி வங்கியில் கணிசமான சேமிப்பும் வைத்து இருந்தார்.
அதுவும் விமான விபத்தில் இறந்து போனதால் கிடைத்த கணிசமான இன்சூரன்ஸ் பணம் மற்றும் விமான நிர்வாகத்தினால் தரப்பட்ட இழப்பீட்டு தொகையும் அவளை பொருத்தவரை பணக் கஷ்டம் என்பது தெரியவே தெரியாது. அதனால்தான் இரு மகள்களையும் நல்ல இடமாகப் பார்த்து கட்டிக் கொடுக்க முடிந்தது.

Like Reply


Messages In This Thread
RE: Collected Tamil Stories from XOSSIP web archive - by ddey333 - 15-04-2023, 05:46 AM



Users browsing this thread: 8 Guest(s)