15-04-2023, 05:45 AM
பசுவும் கன்றும்
KALARANJANI
பசுவும் கன்றும்
காலையில் எழுந்ததுமே மஞ்சுவுக்கு மிகுந்த சோம்பலாக தெரிந்தது.
என்ன வாழ்க்கை இது..?
பணம் சம்பாதிக்க வேறு வழியே இல்லையா..?
குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் முன்பே வளைகுடா நாட்டுக்கு சம்பாதிக்க சென்ற கணவன் இரண்டு வருடங்களாக தன்னை பார்க்க வராமல் இருந்ததால் அது மஞ்சுவுக்கு மிகுந்த சோகத்தை கொடுத்தது.
உடல் பசி அவளை தினமும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்த்தியது.
எத்தனை நாள்தான் கணவன் வருவான் ...வந்து தன்னை ஆண்டு அனுபவிப்பான் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்க...?
பணத்திற்கு குறைவில்லை... வாய்த்த மாமியாரும் மாமனாரும் அவளை தரையில் நடக்க சம்மதிப்பதில்லை...
இரண்டு மாதத்திற்கொரு முறை தாய் வீட்டுக்கு சென்று ஒரு மாத கால தங்கி விட்டு வர எந்த வித ஆட்சேபனையும் சொல்வதில்லை.
அதனால்தான் இப்போது மஞ்சு தனது தாய் வீட்டுக்கு வந்திருக்கிறாள்.
வந்து ஐந்து நாட்களாகி விட்டது.
அவள் அம்மா அமுதாவும் அவளை உள்ளங்கையில் வைத்துதான் தாங்குவாள்.
என்ன இருந்து என்ன....?
முக்கியமாக கிடைக்க வேண்டியது கிடைக்க வில்லையே....
கல்லூரி நாட்களில் இருந்தே அந்த மாதிரி விசயங்களை தோழிகளிடம் பேசி பகிர்ந்து கொண்டிருப்பதால் அந்த விசயத்தில் கொஞ்சம் அதிகமான நாட்டம் உண்டு..
ஆனாலும் தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எந்த விதத்திலும் வழி தவறி போனது கிடையாது.
திருமணம் ஆகி கண்ணுக்கு அழகான கணவன் வாய்த்ததும் கடவுள் தனக்கு மட்டுமே சந்தோசத்தை தருகிறார் என்று நினைக்கும் அளவுக்கு அவளது இல்லற வாழ்க்கை இனிப்பாக நகர்ந்து கொண்டிருந்தது.
அந்த நிலையில்தான் திடீரென்று அவளது கணவன் கணேச மூர்த்திக்கு ப்ரோமொஷனுடன் கூடவே ஓமனில் உள்ள வெளிநாடு கிளைக்கு மாறுதலும் வந்தது.
இடமாறுதலை மறுத்தால் ப்ரமோஷன் பறிபோகும்... நிர்வாகத்தின் கோபத்திற்க்கும் ஆளாக நேரிடும் என்பதால் வேறு வழி இல்லாமல் அவனுக்கும் மனசில்லாமல் இரண்டு நாள்கள் லீவு போட்டு அவளை துவைத்து எடுத்து விட்டுதான் விமானம் எறினான்.