14-04-2023, 11:17 PM
இப்போ இந்த site ல ஒரே சண்ட கடை ஆஹ maarittu வருது..
Enna stop panna சிலர் சொன்னாங்க நானும் கம்முனு ஒரு ஓரமா போய் இருந்துட்டேன் இப்போ என்னடான எனக்கே tough குடுக்க நெறைய பேர் கிளம்பி இருக்காங்க..
Rigitttu ஆனா கதை எழுதுற ஆளுங்களுக்கு நல்லா ஜால்ரா அடிக்கிறானுங்க.. எப்பா இப்படி சிலர் இன்னும் உயிருடன் இருக்காங்க னு தெரியாம pochcu.
இதுக்கு நான் Evalo தேவலாம் போல... இதுல வேற சிலர் நான் போட்ட கமெண்ட்ஸ் கு பதில் poduren னு குறிபிட்ட அந்த பேர் solla விரும்பாத கதைக்கு எதிர் பதில் pottanunga ஆனா இப்போ சாக்கடை விட கேவலமா போகுது...
இதுக்கு தான் அப்பவே சொன்னேன் யாரு கேட்டா நல்லா அனுபவிக்கட்டும்
நாம எப்பவும் போல ஒரு ஓரமா இருந்து வேடிக்கை பார்க்கலாம்.