14-04-2023, 10:41 PM
(14-04-2023, 06:42 PM)Romba nalla paiyan Wrote: I can't get Over this first line, calling me டா. Will see ragavan2.0. Please show who you are to this world. Let them know what a scoundrel you are.
ஓ டா சொன்னது தப்பா சார் அவ்வளவு நல்லவர் ஏன் சார் என்னைய இங்கிலிஷ் கெட்ட வார்த்தை ல திட்டுற அந்த வார்த்தையை நான் உன்னைய பார்த்து தமிழ் சொன்னா எப்படி இருக்கும்
ஆமா ஆனா ஊனா என்ன சார் இங்க்லிப்ஸ் ல பேசுறீங்க ஓ சீன் போடுறீங்க லா சார் தமிழ் ல பேசுங்க சார்
எனக்கு உங்கள மாதிரி லாம் சின் போட வராது ஆனா உங்கள மாதிரி மனசுல கெட்டதை வச்சுட்டு வெளிய இங்கிலீஸ் பேசிட்டு சின் போடுறவன் நான் இல்ல சார் நான் முழுக்க கெட்டவனா வே இருந்துட்டு போறேன்
அப்புறம் நான் கதை எழுதுனத பத்தி பேசுனீங்க .நல்லதோ மொக்கையோ நான் கதை எழுதினேன் இப்படி அடுத்தவங்க கதை ல போயி சும்மா சும்மா மூக்கு நுழைச்சு கெடுக்கல
அப்புறம் ரைட்டர் அம்மா இவனுக எல்லாம் நல்லவனுக நம்பி நீங்க சப்போர்ட் பண்ணீங்க உங்கள கருத்து சொல்லியே காலி பண்ணிடுவானுக பார்த்து கொங்க